ரானல்ட் ரேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்றுகள்+
No edit summary
வரிசை 1:
{{Infobox_President
| name= ரானல்ட் வில்சன் ரேகன் <br />Ronald Wilson Reagan
| name=Ronald Wilson Reagan<br />ரானல்ட் வில்சன் ரேகன்
| nationality=[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]]
| image=Official Portrait of President Reagan 1981.jpg
வரிசை 25:
| religion=கிறிஸ்தவம்
| signature=Reagan signature.png
| party = [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]] <small>(1962 பின்னர்)</small>
| otherparty = [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]] <small>(1962 முன்னர்)</small>}}
}}
'''ரானல்ட் வில்சன் ரேகன்''' (அல்லது ரொனால்ட் ரீகன்) ([[பிப்ரவரி 6]], [[1911]] - [[ஜூன் 5]], [[2004]]) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவர் (பிரசிடெண்ட்) ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது இவருக்கு அகவை (வயது) 69 ஆகும். இவரே அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர்களிலேயே அகவையில் மிகவும் மூத்தவர். அரசியலில் நுழையும் முன்னர் இவர் [[ஹாலிவுட்]]டில் நடிகராகவும், [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சிகளில் நடிகராகவும் இருந்தார். இவர் அரசியலில் ரிப்பப்லிக்கன் கட்சியைச் சேர்ந்தவர். பொதுவுடைமைக் கொள்கைகளையும் சோசலிசக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர்.
வரி 47 ⟶ 48:
 
==குடும்பம்==
ஜேன் வைமன் என்ற நடிகையுடன் இணைந்து பிரதர் ரேட் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்தனர். <ref>{{cite news|url=http://www.nytimes.com/1984/05/08/us/dispute-over-theater-splits-chicago-city-council.html|title=Dispute Over Theatre Splits Chicago City Council|accessdate=May 17, 2007|date=May 8, 1984|work=[[The Newநியூயார்க் York Timesடைம்ஸ்]]}}</ref> இவரின் அரசியல் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் மனைவி மணமுறிவு கோரினார். மணமுறிவு பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் இவரே.
நான்சி டேவிஸ் என்ற நடிகையை சந்தித்தார். குறுகிய கால பழக்கத்திலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.
இவருக்கு அல்சீமர் நோய் தாக்கியபோது, இவர் மனைவி இவரிடம் இருந்த அன்பை வெளிக்காட்டினார்.
"https://ta.wikipedia.org/wiki/ரானல்ட்_ரேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது