"கௌதம் மேனன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கௌதம் வாசுதேவ் மேனன்''' (பிறப்பு: பெப்ரவரி 25, 1973), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் [[ராஜீவ் மேனன்|ராஜீவ் மேனனிடம்]] உதவியாளராக இருந்து, [[மின்சார கனவு]] படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் பெயரிட்டுள்ளார்.
 
=== இயக்கிய திரைப்படங்கள் ===
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
| 2012 || ''நித்யா'' || [[தெலுங்கு]] || || ''நீ தானே என் பொன்வசந்தம்'' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு
|-
| 2012 || ''ஏதோ வெளிப்போயிந்தி மனசு'' || [[தெலுங்கு]] || ||
|-
| 2015 || ''[[என்னை அறிந்தால் (திரைப்படம்)|என்னை அறிந்தால்]]'' || தமிழ் || || படப்பிடிப்பில்
| 2015 || ''சட்டென்று மாறுது வானிலை'' || தமிழ் || ||படப்பிடிப்பில்
|}
 
== தயாரித்த திரைப்படங்கள் ==
 
== வெளி இணைப்புகள் ==
587

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1779908" இருந்து மீள்விக்கப்பட்டது