ஆரி பாட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}<!-- FAIR USE of Image:Harry Potter and the Philosopher's Stone.jpg:see image description page at http://en.wikipedia.org/wiki/Image:Harry Potter and the Philosopher's Stone.jpg for rationale -->
'''ஹாரி பாட்டர்''' என்பது [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] எழுத்தாளரான [[ஜே. கே. ரௌலிங்]] என்பவரால் எழுதப்பட்ட ஏழு [[கனவுருப் புனைவு]]ப் புதினங்களின் தொகுப்பாகும்.
ஹாக்வர்ட்ஸ் மந்திரவாதப் பள்ளியில் பயிலும் [[ஹாரி பாட்டர் (கதாபாத்திரம்)|ஹாரி பாட்டர்]] (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான [[ரொனால்ட் வீஸ்லி (கதாபாத்திரம்)|ரொனால்ட் வீஸ்லி]] (Ronald Weasley) மற்றும் [[ஹெர்மியான் க்ராங்கர் (கதாபாத்திரம்|ஹெர்மியான் க்ராங்கர்]] (Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது. இத்தொடரின் கதைக்கருவானது, [[ஹாரி பாட்டர் உலகம்|மந்திரவாத உலகத்தை]] வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஹாரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட [[லார்ட் வால்டெமார்ட் (கதாபாத்திரம்)| லார்ட் வால்டெமார்ட்]] (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஹாரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது. ஜூன் 30, 1997-இல் இத்தொடரின் முதல் புதினமான [[ஹாரி பாட்டர் அன்ட் தி ஃபிலாஸஃபர்ஸ் ஸ்டோன்]] வெளிவந்தபின்னர் இத்தொடருக்கு உலகளாவிய புகழும், விமர்சனரீதியான பாராட்டுகளும், வணிகரீதியான வெற்றியும் கிட்டியுள்ளன. {{commons|Harry Potter}}
 
== கதை பிறந்த வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆரி_பாட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது