யங்கின் மட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,972 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பயனரால் யங் குணகம், யங்கின் மட்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
சிNo edit summary
[[File:(356-365) Snapback to reality (6283432546).jpg|thumb|இறப்பரின் யங்கின் மட்டு மிகவும் குறைவென்பதால் இலகுவில் இழுபடக்கூடியதாக உள்ளது.]]
'''யங்கின் மட்டு''' (''Young's modulus''), '''இழுவைத் தகைப்பு''' அல்லது '''மீள்தன்மை மட்டு''', என்பது மீள்தன்மையுடைய பொருட்களின் கெட்டித் தன்மையை அளக்கப் பயன்படும் ஒரு கணியமாகும். இது ஒரு அச்சின் வழியேயான தகைப்புக்கும் அவ்வச்சின் வழியேயான விகாரத்துக்கும் இடையிலான விகிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வரையறை ஊக்கின் விதிக்கமைவான வீச்சில் மாத்திரமே வலிதாகும்.<ref>{{GoldBookRef|title=modulus of elasticity (Young's modulus), ''E''|file=M03966}}</ref> திண்மப் பொறியியலில், தகைப்பு - விகார வளையியின் யாதேனுமொரு புள்ளியிலுள்ள படித்திறன், தான்சன் மட்டு எனப்படும். தகைப்பு - விகார வளையியின் விகிதசம எல்லையினுள் உள்ள தான்சன் மட்டு, யங்கின் மட்டு எனப்படும்.
 
யங்கின் மட்டு [[தகைவு]]க்கும் ([[அழுத்தம்|அழுத்தத்தின்]] அலகுகள்) திரிபுக்கும் (அலகுகள் அற்றது) உள்ள விகிதம் ஆகும். இதனால் யங்கின் குணகம் [[அழுத்தம்|அழுத்தத்தின்]] அலகுகளைக் கொண்டுள்ளது. [[அனைத்துலக முறை அலகுகள்|பன்னாட்டு அலகுகளில்]] இது [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] (Pa அல்லது [[நியூட்டன் (அலகு)|நி]]/[[மீட்டர்|மீ]]<sup>2</sup> அல்லது மீ<sup>&minus;1</sup>·கிகி.செக்<sup>&minus;2</sup>).
 
==கணித்தல்==
ஒரு பொருளின் குறித்த அச்சு வழியேயான தகைப்பை (stress), விகாரத்தால் பிரிப்பதன் மூலம் யங்கின் மட்டைக் கணிக்கலாம். தகைப்பு என்பது குறித்த குறுக்கு வெட்டுப் பரப்பில் தொழிற்படும் இழுவை விசையினால் தரப்படும். விகாரம் என்பது அவ் இழு விசைக்கு உட்படும் போது பொருளின் அச்சு வழியேயான நீளத்தில் ஏற்படும் நீட்சிக்கும், ஆரம்ப நீளத்துக்குமான விகிதத்தால் தரப்படும்.
 
 
:<math> E \equiv \frac{\mbox {தகைப்பு}}{\mbox {விகாரம்}} = \frac{\sigma}{\varepsilon}= \frac{F/A_0}{\Delta L/L_0} = \frac{F L_0} {A_0 \Delta L} </math>
where
:<var>E</var> - யங்கின் மட்டு
:<var>F</var> இழுவையின் கீழுள்ள பொருளில் தொழிற்படும் விசை;
:<var>A<sub>0</sub></var> விசை தொழிற்படும் குறுக்கு வெட்டுப் பரப்பு;
:<var>ΔL</var> பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றம்;
:<var>L<sub>0</sub></var> பொருளின் ஆரம்ப நீளம்.
==மேற்கோள்கள்==
<references/>
1,645

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1779962" இருந்து மீள்விக்கப்பட்டது