ஜோர்ஜ் கெஸ்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Georges Gasté 5.jpg|thumb|அல்சீரியப் பெண்ணின் ஓவியம்]]
பிரெஞ்சுக்காரரான '''ஜோர்ஜ் கெஸ்தே''' கீழைநாடுகள் தொடர்புடைய ஓவியரும், நிழற்படக்கலைஞரும் ஆவார்.
'''ஜோர்ஜ் கெஸ்தே''' (''Georges Gasté'') ஆகத்து 30, 1869 - 1910) என்பவர் ஒரு [[பிரெஞ்சு]] நாட்டு கீழைத்தேய ஓவியரும், நிழற்படக் கலைஞரும் ஆவார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு==
இவர் 1869 ஆகஸ்ட் 30, 1869-இல் [[பாரிஸ்|பாரிஸில்பாரிசில்]] பிறந்து 1910-இல் [[மதுரை]]யில் இறந்தவர். இவரது பாட்டனாரும், தந்தையும் கலைப்பொருள் வணிகர்களாக இருந்ததாலோ என்னவோ இளமையிலேயே கீழைத்தேய சித்திரக்கலையில் ஆர்வமுடையவராக இருந்தார். பாரிஸில்பாரிசில் கலைப்படிப்பை முடித்தார். கீழை நாகரிகத்தால் ஈர்க்கப்பட்டு [[துனிசியா]], [[அல்ஜீரியா]], [[எகிப்து]], [[பாலஸ்தீனம்]] உள்ளிட்ட நாடுகளில் விரிவாகப் பயணம் செய்தார். இப்பகுதிகளில் வசித்த மக்களின் முகங்கள் அவரை வெகுவாகக் கவரவே அவர்களின் பல்வேறு உருவப்படங்களை வரையலாயினார். பின்னர் இந்தியாவுக்கும்[[இந்தியா]]வுக்கும், இலங்கைக்கும்[[இலங்கை]]க்கும் வந்தார். 1892-இல் துவங்கி இவ்வாறு அலைந்து திரிந்த அவர் 1908-இல் மதுரையிலேயே தங்கிவிட்டார். உடல்நலம் குன்றி 1910-இல் இயற்கை எய்தினார்.
 
இவர் ஆகஸ்ட் 30, 1869-இல் [[பாரிஸ்|பாரிஸில்]] பிறந்து 1910-இல் [[மதுரை]]யில் இறந்தவர். இவரது பாட்டனாரும், தந்தையும் கலைப்பொருள் வணிகர்களாக இருந்ததாலோ என்னவோ இளமையிலேயே கீழைத்தேய சித்திரக்கலையில் ஆர்வமுடையவராக இருந்தார். பாரிஸில் கலைப்படிப்பை முடித்தார். கீழை நாகரிகத்தால் ஈர்க்கப்பட்டு [[துனிசியா]], [[அல்ஜீரியா]], [[எகிப்து]], [[பாலஸ்தீனம்]] உள்ளிட்ட நாடுகளில் விரிவாகப் பயணம் செய்தார். இப்பகுதிகளில் வசித்த மக்களின் முகங்கள் அவரை வெகுவாகக் கவரவே அவர்களின் பல்வேறு உருவப்படங்களை வரையலாயினார். பின்னர் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் வந்தார். 1892-இல் துவங்கி இவ்வாறு அலைந்து திரிந்த அவர் 1908-இல் மதுரையிலேயே தங்கிவிட்டார். உடல்நலம் குன்றி 1910-இல் இயற்கை எய்தினார்.
 
இவரது நிழற்படங்களும், ஓவியங்களும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கீழைத்தேய வாழ்வை உயிர்ப்புடன் படம்பிடித்துக் காட்டுபவையாக உள்ளன. ஆக்ரா, தில்லி, வாரணாசி, மதுரை உள்ளிட்ட இந்தியாவின் எட்டு நகரங்களின் அரிய காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.
 
== உசாத்துணைகள் ==
==வெளி இணைப்புகள்==
{{commonscat|Georges Gasté|கோர்ஜ் கெஸ்தே}}
*Lynne Thornton, ''Les Orientalistes, peintres voyageurs'' ("The Orientalist, travelling painters"), Courbevoie, ACR edition, Poche Couleur, 1994, (ISBN 978-2-86770-060-6)
*Aude de Tocqueville, ''Georges Gasté. Traquer le soleil dans l'ombre'' ("Tracking the sun in the shadows"), Arthaud, collection of the spirited traveller, 2013, (ISBN 9782081300453)
 
==வெளி இணைப்புகள்==
* ஒரு ஆங்கில நாளிதழ் செய்திக்குறிப்பு, அவரது நிழற்படங்களுடன். [http://www.iamin.in/en/chandni-chowk/news/walk-down-memory-lane-through-eyes-french-artist-48490]
 
[[பகுப்பு:பிரெஞ்சு ஓவியர்கள்]]
[[பகுப்பு:1869 பிறப்புகள்]]
[[பகுப்பு:1910 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜோர்ஜ்_கெஸ்தே" இலிருந்து மீள்விக்கப்பட்டது