தட்டக்கல் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
'''தட்டக்கல்''' [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருஷ்ணகிரி மாவட்டத்தில்]], காவேரிபட்டணம்-காக்காக்கரை நெடுஞ்சாலையில்நெடுஞ்சாலைக்கு 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் ஒன்றாகும். இம்மலைக்கோட்டை 2629 அடி உயரமுடையது. இம்மலைக்கோட்டை பாராமகால் கோட்டைகளிலையே சிறந்த வேலைப்பாடு மிக்கது. மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடைய பல கட்டடங்களும், சுனைகளும், சிறிய கோயிலும், பாறையில் செதுக்கப்பட்ட பெரிய அனுமார் சிலையும் காணப்படுகின்றன. மலையைச் சுற்றி ஏராளமான [[நடுகல்|நடுகற்கள்]] காணப்படுகின்றன <ref>தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 307</ref>
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோட்டைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தட்டக்கல்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது