திருநீற்றுப்பச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{taxobox
|name = திருநீற்றுப்பச்சை
|name = Basil
|image = Basil-Basilico-Ocimum basilicum-albahaca.jpg
|regnum = [[Plantaeதாவரம்]]
|phyla = [[Angiospermsபூக்கும் தாவரம்]]
|class = [[Eudicots]]
|unranked_ordo = [[Asterids]]
வரி 11 ⟶ 10:
|genus = ''[[Ocimum]]''
|species = '''''O. basilicum'''''
|binomial = ''[[Ocimum basilicumதிருநீற்றுப்பச்சை]]''
|binomial_authority = [[Carlகரோலஸ் Linnaeus|L.லின்னேயஸ்]]
}}
'''திருநீற்றுப்பச்சை''' என்றும்அல்லது '''துன்னூத்துப் பச்சிலை''' என்றும் வீடுகளில் வளர்க்கப்படும் இதன்(Basil; தாவரவியல் பெயர்: Ocimum basilicum) வீடுகளில் வளர்க்கப்படும் மூலிகையாகும். இந்த மூலிகை, பேசில் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துவருகிறது. இந்தியாவில் கைமருந்தாகவும், தென்கிழக்கு ஆசியநாடுகளில் உணவிலும் மிகுதியாகப் பயன்படுகியதுபயன்படுத்தப்படுகிறது.
 
==அடையாளம்==
நல்ல வாசம் மிகுந்தது இந்தச் செடி. பூக்கள் வெள்ளை கலந்த ஊதா நிறத்தில் இருக்கும்.
 
==வளர்க்கும் முறை==
இதன் விதைகளையிட்டு இனப்பெருக்கம் செய்யலாம். மழைக்காலத்தில் விதைப்பது நல்ல பலனைதரும்பலனைத் தரும்.
 
==மருத்துவ குணம்==
==மருத்துவக் குணம்==
இது நுன்னுயிர்நுண்ணுயிர், வைரஸ் எதிர்ப்புத்தன்மைகள் கொண்டது. இதன் [[இலை|இலைகள்]] கொசு வரட்டியாகவும் பயன்படுகிறன. [[துளசி]] தரும் நன்மைகள் அனைத்தும் இந்த மூலிகையிலுத்மூலிகையிலும் கிடைக்கும். இதன் விதைகள் சப்ஜா விதை என்ற பெயரில் தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கும். நீரில் ஊற வைத்தால், நீரை உறிஞ்சிக்கொண்டு வழவழப்பாக மாறிவிடும். நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும் வயிற்றுக்கும் நல்லது. சர்பத், ஃபலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது.<ref>தி இந்து தமிழ் இணைப்பு,நலம் வாழ 13.12.2014</ref>.
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
==மேலும் படங்கள்==
{{Commons|Ocimum basilicum|Basil}}
"https://ta.wikipedia.org/wiki/திருநீற்றுப்பச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது