மூன்றாம் விஜயபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''மூன்றாம் விஜயபாகு''' (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்) [[தம்பதேனியா|தம்பதேனியாவைத்]] தலைநகராகக் கொண்டு இலங்கையில் ஆட்சி செய்தவன். தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவாயினும் தொடர்புடைய இவன் ஜந்துஐந்து வருடங்கள்ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[மாகோன்]] [[இராஜரட்டை|இராஜரட்டையை]] ஆட்சி செய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு [[மாயரட்டை|மாயரட்டையில்]] உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் "[[பூஜாவலிய]]" கூருகின்றதுகூறுகின்றது. மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தியவன் என "[[சூளவம்சம்]]" கூறுகின்றது.
 
== உசாத்துணை ==
* க. தங்கேஸ்வரி (ப - 94,95) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
 
[[பகுப்பு:இலங்கை மன்னர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_விஜயபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது