குடியரசு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Politeia is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
Infobox book image param needs updating, replaced: | image = 200px|1713 Edition → | image = Plato Republic 1713.jpg|200px|1713 Edition, | image = Plato Repu using AWB
வரிசை 4:
| title_orig = Πολιτεία
| translator =
| image = [[படிமம்:Plato Republic 1713.jpg|200px|1713 Edition]]
| caption = Title page of an edition of Plato's ''Republic'' published by Cambridge University in 1713
| author = [[பிளேட்டோ]]
வரிசை 14:
| english_pub_date =
}}
'''''குடியரசு''''' (''The Republic'', ''Politeia'') என்ற நூல் [[சாக்கிரட்டீசு|சாக்கிரட்டீசு உரையாடல்]] நடையில் ஏறத்தாழ கி.மு 380களில் [[பிளேட்டோ]]வால் எழுதப்பட்டதாகும். இது நீதியை வரையறுப்பதுடன் நீதிமிகு மாந்தர், [[நகர அரசு|நகரம்-அரசுகளின்]] தன்மையையும் ஒழுங்கையும் விவரிக்கிறது. <ref>Brickhouse, Thomas and Smith, Nicholas D. [http://www.iep.utm.edu/p/plato.htm Plato (c.427-347 BC)], The Internet Encyclopedia of Philosophy, University of Tennessee, cf. ''Dating Plato's Dialogues''.</ref> இது பிளேட்டோவின் மிகவும் அறியப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. [[மெய்யியல்]] மற்றும் [[அரசியல் தத்துவம்]] துறைகளில் அறிவுசார்ந்தும் வரலாற்றிலும் மிகவும் தாக்கமேற்படுத்திய நூலாகவும் கருதப்படுகிறது.<ref>National Public Radio (ஆகத்து 8, 2007). [http://www.npr.org/templates/story/story.php?storyId=12594668 Plato's 'Republic' Still Influential, Author Says]. Talk of the Nation.</ref><ref>[http://www.allphilosophers.com/ Plato: The Republic]. Plato - His Philosophy and his life, allphilosophers.com</ref> இந்த நூலில், [[சாக்கிரட்டீசு]]ம் பிற ஏதென்சு நகரத்தினரும் வெளிநாட்டவரும் நீதியின் பொருள் குறித்து உரையாடுகின்றனர். நேர்மையான மனிதன் நேர்மையற்ற மனிதனை விட மகிழ்ச்சியாக உள்ளானா என்பதை ஆராய்கின்றனர். அக்கால பல்வேறு ஆட்சிகளைக் குறித்தும் ஒப்பிட்டு உரையாடுகின்றனர். பங்கேற்போர் [[உயிர் (சமயம்)|உயிரின்]] வெவ்வேறு வடிவங்கள் குறித்தும் அழியாமை குறித்தும் உரையாடுகின்றனர். [[சமூகம்|சமூகத்தில்]] மெய்யியலாளர்கள் மற்றும் [[கவிதை|கவிஞர்களின்]] பங்கு பற்றியும் உரையாடுகின்றனர்.<ref>{{cite book | last = Baird | first = Forrest E. | authorlink = | coauthors = Walter Kaufmann | title = From Plato to Derrida | publisher = Pearson Prentice Hall | year = 2008 | location = Upper Saddle River, New Jersey | isbn = 0-13-158591-6 }}</ref>
 
== பிளேட்டோவின் வாதங்கள் (எளிமையாக) ==
வரிசை 23:
* மனித உடலை மேற்பார்வை காணும் [[சுயம்]] அல்லது [[ஆவி]]
* வேலை செய்ய, விரும்ப, வெறுக்க, ( [[உணவு]], குடி பானம் [[பால் (உயிரியல்)|பாலியல் ஈர்ப்பு]] போன்றவற்றை) வேட்க [[உடல்]]
ஓர் நல்ல மனிதன் இவை எல்லாவற்றாலும் இயக்கப்பட்டாலும் இறுதியில் அவனது மனமே மற்ற இரண்டு தேவைகளையும் கட்டுப்படுத்தும்.
 
இந்த மூன்று கூறுகளின் தேவைகளையும் நிறைவேற்றாதவனும் அல்லது மற்ற இரு கூறுகளை மனதால் கட்டுப்படுத்தவியலாதவனும் மகிழ்ச்சியின்றி வாழ்வான். மனதால் கட்டுப்படுத்தவியலாது மனநிலை பிறழவும் கூடும். அல்லது பின்னால் தாங்கள் வருந்தக்கூடியக் காரியங்களைச் செய்வர். அவர்களை மற்றவர்களும் வெறுப்பதால் மேலும் துன்பத்திற்கு ஆளாவார்கள். அவர்கள் ஓர் ஆட்சியமைப்பு இல்லாத
[[நாடு|நாட்டிற்கு]] ஒப்பாவார்கள்.
 
பிளேட்டோ சமூகமும் இதைப் போன்றே மூன்று வகையான மக்களால் இயக்கப்படுவதாக கருதினார்.
வரிசை 80:
: X.13—X.16. 613e—621d. இறந்தவருக்கு தீர்ப்பு
 
[[மாநகரம்]] குறித்த கருத்தியல்— சிறந்த வடிவம் குறித்த கருத்துரு, ''அகத்தான்'' — பல வரலாற்று உள்ளடக்கங்களைக் கொண்டது. ''குடியரசின்'' மையப்பகுதி, பாகம் II, nos. 2–3, மெய்யியலாளர்களின் அரசாட்சியை விரிக்கிறது. இங்கு அகத்தான் குறித்த நோக்கு குகை உருவகத்துடன் விளக்கப்படுகிறது. அரசாட்சியின் பலவகை வடிவங்களும் விளக்கப்படுகின்றன. இந்த மையப்பகுதிக்கு முன்பும் பின்பும் ஓர் சிறந்த நகர அரசினை அமைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதாக அமைந்துள்ளது. பாகம் II, no. 1, திருமணம், மக்களின் சமூகம், காவலர்களின் பொருட்கள் குறித்தும் ஹெலனிய மக்களிடம் காணப்பட்ட போர்முறையில் கட்டுப்பாடுகள் குறித்தும் உரையாடப்படுகிறது. இங்கு [[பொதுவுடைமை|பகுதியும் பொதுவுடமையான]] ''நகர அரசு'' விவரிக்கப்படுகிறது. Part II, no. 4, நகர அரசின் தன்மையையும் ஒழுங்கையும் காப்பாற்றும் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மெய்யியல் கல்வி குறித்து விவாதிக்கப்படுகிறது.
 
பாகம் IIஇல் விளக்கப்படும் ''கருத்துருவின் உள்ளடக்கத்தின்'' முன்னதாக பாகம் Iஇல் ''நகர அரசுகளின்'' பொருளியல் சமூக ஒழுங்கைப் பற்றியும் பின்னதாக பாகம் IIIஇல் ஒழங்கிழந்த சமூகங்களின் சரிவு குறித்த ஆய்வும் இடம் பெற்றுள்ளது. கருத்துருவின் உள்ளடக்கம், தோற்றம், மற்றும் வீழ்ச்சி குறித்த இந்த மூன்று பாகங்களும் உரையாடலின் முதன்மை உள்ளடக்கமாக அமைந்துள்ளன.
 
அறிமுகமும் முடிபுரையும் ''குடியரசின்'' உள்ளடக்கத்திற்கு கட்டமைப்பாக விளங்குகின்றன. சரியான அரசமைப்பிற்கான உரையாடலில் வினாக்கள் எழுப்பப்படுகின்றன: “அநீதியை விட நீதி சிறந்ததா?” “நேர்மையான மனிதன் நேர்மையற்ற மனிதனை விட நல்வாழ்வு பெறுகிறானா ?” முதல் வினாவிற்கான விடையாக “நீதி அநீதியை விட சிறந்தது” பகுதி அமைந்துள்ளது. இந்த உள்ளடக்கங்கள் அனைத்திற்கும் மேலாக ''முகவுரை'' (நூல் I) மற்றும் ''முடிவுரை'' (நூல் X) பகுதிகள் உள்ளன. முகவுரையில் பொதுமக்கள் நீதி குறித்து கொண்டிருக்கும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ''முடிவுரை''யில் காரணம் மீதன்றி நம்பிக்கை அடிப்படையில் [[உயிர் (சமயம்)|உயிரின்]] அழிவின்மை குறித்தும் புதிய கலைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது