மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
இணைப்புக்கள் திருத்தம்
வரிசை 45:
முற்காலத்தில் சின்னங்கள் வடிவிலான எழுத்து முறையிலிருந்து கியூனிபார்ம் எழுத்துமுறை செம்மைபெற பல ஆண்டுகளாயின. ஒரு சிலர் மட்டுமே பயிற்சியால் இவ்வெழுத்த்களை எழுதக் கற்றிருந்தனர். சர்கோன்களின் ஆட்சி காலத்தில் தான் இம்முறை பரவலாக அறியப்பட்டது. அதன் பின்னர் மெசபடோமியாவில் கல்வியறிவு வளர வளரப் பல்வேறு முறையிலான எழுத்துருக்கள் உருவாயின. இவை பாபிலோனியாவில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டன.
 
மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் மெசபடோமியாவில் நாகரிக மாற்றம் காரணமாகச் சுமேரிய மற்றும் அக்கடிய மொழி வளர்க்கவும் பரவவும் செய்தது. <ref name='Deutscher'>{{Citation|title=Syntactic Change in Akkadian: The Evolution of Sentential Complementation|author=Deutscher, Guy|authorlink=Guy Deutscher (linguist)|publisher=[[Oxfordஒக்ஸ்போர்ட் Universityபல்கலைக்கழகப் Pressபதிப்பகம்|Oxford University Press US]]|year=2007|isbn=978-0-19-953222-3|pages=20–21|url=http://books.google.co.uk/books?id=XFwUxmCdG94C}}</ref> மெசபடோமியாவில் அனைத்து பகுதியிலும் சுமேரியர்களின் மீதானாக்கடியர்களின் செல்வாக்கு காரணமாகவும் அவர்களின் மொழியில் இலக்கண விதிகள், வரிவடிவம், மற்றும் பேச்சொலிகளில் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாகக் கி.மு மூன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் சுமேரிய மொழி மெல்ல மெல்ல மறைந்து அக்கடிய மொழியே பரவலாக மக்களின் பேச்சுமொழியாக இருந்தது.<ref name="woods">Woods C. 2006 “Bilingualism, Scribal Learning, and the Death of Sumerian”. In S.L. Sanders (ed) ''Margins of Writing, Origins of Culture'': 91-120 Chicago [http://oi.uchicago.edu/pdf/OIS2.pdf]</ref> ஆனால் கி. பி. முதலாம் நூற்றாண்டு வரை இறைவழிபாடு, புனிதச் சடங்குகள், இலக்கிய மற்றும் விஞ்ஞான மொழியாகச் சுமேரிய மொழியே மெசபடோமியாவெங்கும் பயன்படுத்தப்பட்டது.
 
=== இலக்கியம் ===
வரிசை 88:
மெசொப்பொத்தேமியா சமயமே முதலில் பதியப்பட வேண்டியதாகும். மெசொப்பொத்தேமியர்கள் உலகம் தட்டையானது. அது மிகப்பெரிய வெளியில் சூழப்பட்டுள்ளது. அதற்குமேல் சொர்க்கம் உள்ளதென நம்பினர். அதே போன்று நீரானது மேலே,கீழே மற்றும் பக்கங்களிலென எல்லா இடத்திலும் இருப்பதாகவும் நம்பினர். பிரபஞ்சமானது கடலிலிருந்து பிறந்தாக நம்பினர். அவர்கள் மதத்தையும் பின்பற்றினார்கள். மெசொப்பொத்தேமியாவெங்கும் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பொதுவாக ஒன்றாகவே இருந்தன.
 
சுமேரியச் சொல்லான 'அன்-கி' என்பது 'அனு' என்ற ஆண்கடவுளையும் 'கி' என்ற பெண்கடவுளையும் குறிக்கும்.<!--stating that the word "an-ki" for "[[universeஅண்டம்]]" derives from the two god words for [[Anu]] and [[Ki (goddess)|Ki]] is debatable. There was also a god called "[[Enki#Confuser_of_languages]]".-->. அவர்களுடைய மகன் என்லில் வாயுக் கடவுளாவார்.என்லில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என அவர்கள் நம்பினர். இவரே பாந்தியன்களின் முதன்மைக் கடவுளாவார்.இவர் கிரேக்கக் கடவுளர்களான சூயஸ், ரோமானியக் கடவுளான ஜூபிடர் ஆகியோருக்கு இணையாகக் குறிப்பிடப்படுகிறார். மேலும் நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? இங்கு எப்படி பிறந்தோம்? போன்ற தத்துவ வினாக்களும் சுமேரியர்களிடையே இருந்தன. இதற்கான விடைகளும் விளக்கங்களும் அவர்களின் கடவுளிடமிருந்து வந்தவை என நம்பினர். தத்துவங்களின் தோற்றமெனக் கருதக் கூடியப் பண்டைய மெசொப்பொத்தேமியா தத்துவங்கள் அவர்களின் ஆழ்ந்த அறிவைப் புலப்படுத்துகின்றன. குறிப்பாக [[இயங்கியல்]], உரையாடல்கள், காப்பியங்கள், செய்யுள்கள் நாட்டுப்புறப் பாடல்கள் உரைநடைகள் மற்றும் பழமொழிகள் ஆகியவற்றில் வாழ்க்கைத் தத்துவங்கள், நெறிமுறைகள் ஆகியன கூறப்பட்டுள்ளன.
பாபிலோனியர்களின் காரண காரிய மற்றும் பகுத்தறிவானது உற்று நோக்கிய அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்டு இருந்தது.<ref>Giorgio Buccellati (1981), "Wisdom and Not: The Case of Mesopotamia", ''Journal of the American Oriental Society'' '''101''' (1), p. 35-47.</ref>
 
வரிசை 215:
{{Commons category|Mesopotamia}}
* [http://www.ancientopedia.com/Mesopotamia/ Ancient Mesopotamia]&nbsp;— timeline, definition, and articles at Ancient History Encyclopedia
* [http://www.mesopotamia.co.uk Mesopotamia]&nbsp;— introduction to Mesopotamia from the [[Britishபிரித்தானிய Museumஅருங்காட்சியகம்]]
* [http://fax.libs.uga.edu/DS49xB8x1920/ By Nile and Tigris], a narrative of journeys in Egypt and Mesopotamia on behalf of the British museum between the years 1886 and 1913, by Sir E. A. [[Wallis Budge]], 1920 ''(a searchable facsimile at the University of Georgia Libraries; [[DjVu]] & [http://fax.libs.uga.edu/DS49xB8x1920/1f/ layered PDF] format)''
* [http://fax.libs.uga.edu/DS49x2xM465D/ A Dweller in Mesopotamia], being the adventures of an official artist in the Garden of Eden, by Donald Maxwell, 1921 ''(a searchable facsimile at the University of Georgia Libraries; [[DjVu]] & {{PDFlink|[http://fax.libs.uga.edu/DS49x2xM465D/1f/dweller_in_mesopotamia.pdf layered PDF]|7.53&nbsp;MB}} format)''
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது