"தக்சசீலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

233 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
இணைப்புக்கள் திருத்தம்
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-India +இந்தியா))
(இணைப்புக்கள் திருத்தம்)
|Criteria = iii, vi
|ID = 139
|Region = [[Listஉலகப் ofபாரம்பரியக் World Heritage Sites in Asia and Australasiaகளம்|ஆசிய பசிபிக்]]
|Year = 1980
|Session = 4th
'''தக்சசீலா''' ([[சமசுகிருதம்]]- तक्षशिला) ,([[உருது]] - ٹیکسلا) அல்லது '''தக்சீலா''' [[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானில்]] உள்ள [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பஞ்சாப் மாநிலத்தில்]] அமைந்துள்ள ஓர் முக்கிய [[தொல்லியல்]] சார்ந்த இடமாகும். தக்சீலா [[இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசம்|இசுலாமாபாத் தலைநகரப் பகுதி]] மற்றும் [[ராவல்பிண்டி]]யின் வடமேற்கே {{convert|32|km|abbr=on}} தொலைவில் [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து {{convert|549|m}} உயரத்தில் உள்ளது.
 
இது தொன்மையான காந்தார நாட்டின் தலைநகரமாக விளங்கியது. ''தக்சசீலா ''என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. [[இந்து]] மற்றும் [[புத்த சமயம்|புத்த சமயத்தினருக்கு]] மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் [[இராமர்|இராமனின்]] தமையன் [[பரதன்|பரதனின்]] மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.<ref name=Needham>[[Joseph Needham]] ([[2004]]), ''Within the Four Seas: The Dialogue of East and West'', [[Routledge]], ISBN 0-415-36166-4:<br />{{quote|"When the men of [[Alexander]] the Great came to Taxila in [[இந்தியா]] in the fourth century BC they found a [[universityபல்கலைக்கழகம்]] there the like of which had not been seen in [[Greeceகிரேக்கம் (நாடு)]], a university which taught the three [[Vedasவேதம்]] and the eighteen accomplishments and was still existing when the Chinese pilgrim [[Fa-Hsienபாசியான்]] went there about AD 400."}}</ref>
 
இங்கு உலகின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் இயங்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். இது கி.பி 400 வரையும் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
2. வடமேற்கு சாலை பாக்ட்ரியா, கபிசா மற்றும் புஷ்கலாவதி வழியே சென்றது.
 
3. [[சிந்து]] பாதை [[காஷ்மீர்]] மற்றும் மத்திய [[ஆசியா]]விலிருந்து [[ஸ்ரீநகர்]], மனேசெரா,அரிப்பூர் வழியே குஞ்செராப் கணவாய் மூலமாக [[சீனா|சீனத்திற்கும்]] தெற்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலுக்கும்]] <ref>{{cite book | last = Thapar | first = Romila | authorlink = [[Romilaரூமிலா Thaparதாப்பர்]] | title = [[Aśoka and the Decline of the Mauryas]] | origyear = 1961 | year = 1997 | publisher = [[Oxfordஒக்ஸ்போர்ட் Universityபல்கலைக்கழகப் Pressபதிப்பகம்]] | location = [[Oxfordஆக்சுபோர்டு]] | isbn = 0-19-563932-4 | pages = 237}}</ref> அமைந்திருந்தது. தற்போதைய காரகோரம் நெடுஞ்சாலையை இப்பாதை அன்றே உள்ளடக்கியிருந்தது.
 
[[1980]]ஆம் ஆண்டு, [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுகோ]] தக்சீலாவை [[உலக பாரம்பரியக் களம்]] என அறிவித்தது. <ref>UNESCO World Heritage Site. 1980. [http://whc.unesco.org/en/list/139/multiple=1&unique_number=153 Taxila: Multiple Locations]. Retrieved 13 January 2007.</ref> பாக்கிஸ்தானில் முதல் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் தக்சீலா இருப்பதாக ''த கார்டியன்'' கணித்துள்ளது.<ref>http://www.guardian.co.uk/travel/2006/oct/17/pakistan?page=all</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1780502" இருந்து மீள்விக்கப்பட்டது