சுதை ஓவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
இணைப்புக்கள் திருத்தம்
வரிசை 1:
[[File:Ferapontov.jpg|200px|thumb|[[நிக்கலசு]]வினை உருவப்படுத்திக் காட்டும் சுதை ஓவியம்.]]
'''சுதை ஓவியம்''' (''Fresco'') என்பது சுண்ணாம்பு காரைப்பூச்சு சாந்து மீது வரையப்படும் ஓர் [[சுவர் ஓவியம்|சுவர் ஓவிய]] தொழில் நுட்பமாகும். நிறமூட்டுப் பொருளுக்கான ஊடு பொருளாக [[நீர்]] பாவிக்கப்பட்டு, சாந்தினை சரி செய்து, வண்ணப் பூச்சு சுவருடன் சேர்ந்துவிடும் ஒன்றாக இம்முறை உள்ளது. சுதை ஓவிய நுட்பம் பழங்காலத்தில் கையாளப்பட்டு, இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியங்களுடன் நெருக்கமான தொடர்புபட்டது.<ref>{{cite book |title=Conservation of Wall Paintings |author1=Mora, Paolo |author2=Mora, Laura |author3=Philippot, Paul |publisher=[[Butterworth–Heinemann|Butterworths]] |year=1984 |isbn=0-408-10812-6 |pages=34-54}}</ref><ref>{{cite book |title=The Grove Encyclopedia of Materials and Techniques in Art |editor=Ward, Gerald W. R. |publisher=[[Oxfordஒக்ஸ்போர்ட் Universityபல்கலைக்கழகப் Pressபதிப்பகம்]] |year=2008 |isbn=978-0-19-531391-8 |pages=223-5}}</ref>
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுதை_ஓவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது