"மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
இணைப்புக்கள் திருத்தம்
சி (திருத்தம்)
(இணைப்புக்கள் திருத்தம்)
மேலும், யூதம், இசுலாம் போன்ற பிற சமயங்களோடும் நல்லுறவுகள் வளர்க்க அவர் உழைத்தார். <ref>''' Patriarch Bartholomew I: Texts and Speeches (1991-1992)''' (1998) George C. Papademetriou; Journal of Ecumenical Studies 35</ref><ref>Recent Patriarchal Encyclicals on Religious Tolerance and Peaceful Coexistence (2002) George C. Papademetriou Journal of Ecumenical Studies, 39</ref>
 
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் போற்றற்குரியன என்று பல அமைப்புகள் அவரைப் பாராட்டின.<ref name=env/><ref>{{cite web|url=http://www.patriarchate.org/multimedia/video/green-patriarch |title=The Green Patriarch &#124; Ecumenical Patriarchate of Constantinople |publisher=Patriarchate.org |date=29 August 2013 |accessdate=3 September 2013}}</ref><ref>[http://www.nytimes.com/2012/12/04/science/bartholomew-i-of-constantinoples-bold-green-stance.html ''Orthodox Leader Deepens Progressive Stance on Environment''] December 3, 2012 [[New Yorkநியூயார்க் Timesடைம்ஸ்]] regarding [http://www.patriarchate.org/documents/encyclical-of-his-all-holiness-for-the-church-new-year an Encyclical]</ref>
 
மிகப்பெரும்பான்மையாக முசுலிம்கள் வாழ்கின்ற துருக்கி நாட்டில் மிகச் சிறுபான்மையினராக உள்ள கிறித்தவர்களின் உரிமைகள் மீறப்படுவதை அவர் துணிச்சலோடு சுட்டிக்காட்டியுள்ளார்.<ref>{{cite web|url=http://arsiv.sabah.com.tr/2006/11/19/gnd119.html|title=Derin devlet açtırmıyor|accessdate=2007-05-24|language=Turkish}}</ref><ref>[http://edition.cnn.com/2006/WORLD/europe/11/19/turkey.pope.ap/index.html in English]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1780556" இருந்து மீள்விக்கப்பட்டது