ரகுபர் தாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''ரகுபார் தாசு''' [[சார்க்கண்ட்]] மாநிலத்தின் 10 வது முதல்வர். சார்க்கண்டில் [[சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல், 2014|2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில்]] பாசக கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து முதல்வராக டிசம்பர் 29, 2014 அன்று பதவியேற்றார். 59 வயதுடைய இவர் [[பாசக]] கட்சியை சேர்ந்தவர். 1955, மே 3இல் சாம்செட்பூரின் பலுபசா பகுதில் பிறந்த இவரின் தந்தை சாமன்ராம் தாய் சோனாவதி தேவி ஆவார்கள்.
 
சார்க்கண்டின் முதல்வர் பதவியேற்கும் முதல் பழங்குடி இனத்தை சாராதவர்சாராத முதல் முதல்வர் இவராவார். இவர் சாம்சாட்பூர் கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்றவராவார். அத்தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றவர் இவர்<ref>http://indianexpress.com/article/india/politics/narendra-modi-not-to-attend-raghubar-das-swearing-in/</ref>. இவர் டாடா இரும்பாலையில் கிரேட் 4 தொழிலாளியாக வேலை செய்தவர். 1995இல் முதன்முறை சாம்சாட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
 
பாபுலால் மிரான்டி அமைச்சரவையிலும் அடுத்து இரு முறை அர்சூன் முண்டே அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தார். அப்போது நிதி, தொழில், நகர்புறம் போன்ற பொறுப்புகளை வகித்தார்.<ref>http://ibnlive.in.com/news/raghubar-dass-journey-from-mazdoor-to-chief-minister-of-jharkhand/520214-37-64.html</ref>
இவர் சிபு சோரன் அமைச்சரவையில் 2009-10 காலத்தில் துணைமுதல்வராக பதவி வகித்தார். <ref>http://www.ndtv.com/article/cheat-sheet/10-point-guide-to-raghubar-das-jharkhand-chief-minister-640066?pfrom=home-live_day_top_stories</ref>
சாம்செட்பூர் கூட்டுறவு கல்லூரியில் அறிவியல் துறை மாணவரான இவர் மாணவர் சங்க தலைவராக இருந்தார். செயபிரகாசு நாராயணன் தலைமையில் 1974இல் மாணவர் இயக்கத்தில் இணைந்தார். அக்கல்லூரியிலேயே பின்பு சட்ட படிப்பு படித்தார். 1977இல் [[ஜனதா கட்சி]]யில் சேர்ந்தார். பாசக ஆரம்பித்த மூன்று ஆண்டுகள் கழித்து அதில் சேர்ந்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ரகுபர்_தாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது