ஜம்சேத்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஜாம்சேத்பூர்''' ({{lang-hi|जमशेदपुर}}, {{lang-ur|جمشیدپو}}) [[ஜார்க்கண்ட்]] மாநிலத்திலுள்ள ஒரு முக்கிய நகரமாகும். இங்கு தான் [[இந்தியா]]வின் முதல் இரும்புத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்நகரம், டாடா நிறுவனத்தை தொடங்கிய [[ஜாம்ஷெட்ஜி டாடா]]வால் நிறுவப்பட்டபோது சாக்சி என்று அழைக்கப்பட்டது. 1919ஆம் ஆண்டு செல்ம்ஸ்போர்டு துரை இந்நகரின் நிறுவுனரின் நினைவாக ஜாம்ஷெட்பூர் என பெயர் சூட்டினார்.
 
சம்செத்பூர் சார்க்கண்டின் [[கிழக்கு சிங்பூம் மாவட்டம்|கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின்]] தலைநகராகும். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,337,131 மக்கள் இங்கு வாழ்கின்றனர்<ref name="censusindia.gov.in">http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/india2/Million_Plus_UAs_Cities_2011.pdf</ref>. சம்செத்பூரின் அண்டை நகரங்களை உள்ளடக்கிய சம்செத்பூர் மாநகரம் கிழக்கு இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய நகராகும். கொல்கத்தா, பட்னா மற்ற இரண்டு நகரங்கள். இது இந்தியாவில் 36வது பெரிய நகராகும். சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் அமைந்துள்ள இந்நகரைச்சுற்றி தால்மா மலை அமைந்துள்ளது. சவர்ணரேகா, கர்கை என்ற ஆறுகள் இதன் வடக்கிலும் மேற்கிலும் பாய்கின்றன.
 
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜம்சேத்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது