ரகுபர் தாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
'''ரகுபார் தாசு''' [[சார்க்கண்ட்]] மாநிலத்தின் 10 வது முதல்வர். சார்க்கண்டில் [[சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல், 2014|2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில்]] பாசக கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து முதல்வராக டிசம்பர் 29, 2014 அன்று பதவியேற்றார். 59 வயதுடைய இவர் [[பாசக]] கட்சியை சேர்ந்தவர். 1955, மே 3இல் சாம்செட்பூரின் பலுபசா பகுதில் பிறந்த இவரின் தந்தை சாமன்ராம் தாய் சோனாவதி தேவி ஆவார்கள்.
 
சார்க்கண்டின் முதல்வர் பதவியேற்கும் பழங்குடி இனத்தை சாராத முதல் முதல்வர் இவராவார். இவர் சாம்சாட்பூர்[[சம்சேத்பூர் கிழக்கு (சட்டமன்ற தொகுதி)|சம்சேத்பூர் கிழக்கு]] தொகுதியில் வெற்றிபெற்றவராவார். அத்தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றவர் இவர்<ref>http://indianexpress.com/article/india/politics/narendra-modi-not-to-attend-raghubar-das-swearing-in/</ref>. இவர் டாடா இரும்பாலையில் கிரேட் 4 தொழிலாளியாக வேலை செய்தவர். 1995இல் முதன்முறை சாம்சாட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
 
பாபுலால் மிரான்டி அமைச்சரவையிலும் அடுத்து இரு முறை அர்சூன் முண்டே அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தார். அப்போது நிதி, தொழில், நகர்புறம் போன்ற பொறுப்புகளை வகித்தார்.<ref>http://ibnlive.in.com/news/raghubar-dass-journey-from-mazdoor-to-chief-minister-of-jharkhand/520214-37-64.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/ரகுபர்_தாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது