இத்தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mohamed ijazz (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1761083 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 71:
}}
 
'''இத்தாலியக் குடியரசு''' அல்லது '''இத்தாலி''' ([[இத்தாலிய மொழி]]: ''Repubblica Italiana'' அல்லது ''Italia'' - இட்டாலியா) தெற்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற [[தீபகற்பம்|தீபகற்பப்]] பகுதியையும், [[மத்திய தரைக் கடல்]] பகுதிகளான [[சிசிலி]] மற்றும் [[சார்தீனியா]] என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே [[ஆல்ப்ஸ் மலை]]ப் பகுதியில் [[பிரான்ஸ்]], [[சுவிட்சர்லாந்து]], [[ஆஸ்திரியா]], [[சிலவேனியா]] ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. [[சான் மேரினோ]] மற்றும் [[வத்திக்கான் நகர்]] என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியமேற்கத்தியக் கலச்சாராத்தின்கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியமுக்கியப் பங்காற்றியுள்ளது.
 
== புவியியல் ==
வரிசை 80:
 
== சமயம் ==
கிறித்தவமே பிரதான சமயமாகும். பிற சமயத்தினர் குறைவான விகிதத்திலேயே வாழ்கின்றனர். கத்தோலிக்ககத்தோலிக்கக் கிறித்தவமே பலரால் கடைபிடிக்கப்படுகிறதுகடைப்பிடிக்கப்படுகிறது.
 
== விளையாட்டு ==
கால்பந்தாட்டமே பிரதான விளையாட்டாகும். உலகக் கால்பந்தாட்டகால்பந்தாட்டக் கோப்பையிலும் இத்தாலி கலந்துகொண்டு கோப்பைகளை வென்றுள்ளது. கைப்பந்தும், கூடைப்பந்தும் முக்கியமான விளையாட்டுகளாகும்.
 
== இத்தாலியின் சிறப்புகள் ==
வரிசை 92:
[http://en.wikipedia.org/wiki/Rock_Drawings_in_Valcamonica ஆங்கில விக்கிபீடியா இணையப் பக்கம்]</ref>.
 
இத்தாலி, [[ஐரோப்பியப் பண்பாடு]]கள் பலவற்றின் உறைவிடமாக விளங்கியது. மேற்குலக பண்பாட்டின் தலைநகராக [[ரோம்]] நகரம், பல நூற்றாண்டுகளாக இருந்தது. [[பரோக்]] என்றழைக்கப்படும் மேற்குலக கலாச்சாரம், [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் ரோமிலேயே ஆரம்பமானது. அத்துடன் [[உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையும்]] இங்கேயே இருக்கிறது. 19ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து 20ம்20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையில், இத்தாலி [[இத்தாலியக் காலனித்துவப் பேரரசு|காலனித்துவப் பேரரசாக]] இருந்தது.
 
இன்று, இத்தாலி ஒரு [[மக்களாட்சி]]க் [[குடியரசு|குடியரசாகவும்]], வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரநிலை அளவீட்டில் உலகின் 8வது8ஆவது நாடாக இத்தாலி விளங்குகிறது<ref>[http://www.economist.com/media/pdf/QUALITY_OF_LIFE.pdf Quality-of-life Survey], தி எக்கனாமிஸ்ட்</ref>. இத்தாலி [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[நேட்டோ]] ஆகிய அமைப்புகளின் ஆரம்ப உறுப்பு நாடாகும். [[ஜி8]] அமைப்பிலுள்ள ஒரு உறுப்பு நாடாகும்.
 
== இத்தாலியின் தோற்றம் ==
வரிசை 100:
தற்போதுள்ள ''இத்தாலியக் குடியரசு நாடு'' [[1946]] [[ஜூன் 2]] இல் உருவானது. அதற்குமுன், [[இத்தாலிய பேரரசு|இத்தாலிய பேரரசாக]] (''Kingdom of Italy'') [[1861]], [[மார்ச் 17]] முதல் இருந்தது.
 
இத்தாலிய இராச்சியம் உருவாவதற்கான விதைக்கரு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் தோன்றியது. அவைகள்அவை வருமாறு;-
 
* 14-17ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எலிக்கொள்ளை நோய்.(Plague)
"https://ta.wikipedia.org/wiki/இத்தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது