இத்தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
[http://en.wikipedia.org/wiki/Rock_Drawings_in_Valcamonica ஆங்கில விக்கிபீடியா இணையப் பக்கம்]</ref>.
 
இத்தாலி, [[ஐரோப்பியப் பண்பாடு]]கள் பலவற்றின் உறைவிடமாக விளங்கியது. மேற்குலக பண்பாட்டின் தலைநகராக [[ரோம்]] நகரம், பல நூற்றாண்டுகளாக இருந்தது. [[பரோக்]] என்றழைக்கப்படும் மேற்குலக கலாச்சாரம், [[17ஆம் நூற்றாண்டு|17ம்17ஆம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் ரோமிலேயே ஆரம்பமானது. அத்துடன் [[உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையும்]] இங்கேயே இருக்கிறது. 19ம்19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையில், இத்தாலி [[இத்தாலியக் காலனித்துவப் பேரரசு|காலனித்துவப் பேரரசாக]] இருந்தது.
 
இன்று, இத்தாலி ஒரு [[மக்களாட்சி]]க் [[குடியரசு|குடியரசாகவும்]], வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரநிலை அளவீட்டில் உலகின் 8ஆவது நாடாக இத்தாலி விளங்குகிறது<ref>[http://www.economist.com/media/pdf/QUALITY_OF_LIFE.pdf Quality-of-life Survey], தி எக்கனாமிஸ்ட்</ref>. இத்தாலி [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[நேட்டோ]] ஆகிய அமைப்புகளின் ஆரம்ப உறுப்பு நாடாகும். [[ஜி8]] அமைப்பிலுள்ள ஒரு உறுப்பு நாடாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இத்தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது