கொங்கணி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
 
==மக்கள் தொகை==
1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கொங்கணி பேசுவோர் தொகை 1,760,607 ஆகும். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் 0.21% ஆகும். பேசுவோர் தொகையின் அடிப்படையில், இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளில் இது 15 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து சென்ற கொங்கணி பேசுவோர் பலர் வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
 
==தோற்றம்==
கொங்கணி மொழி கொங்கண் பகுதியில் சிறப்பாக கோமந்தக் எனப்பட்ட இன்றைய கோவாப் பகுதியிலேயே வளர்ச்சி பெற்றது. இம்மொழியின் தோற்றம் பற்றி இரு வேறு கோட்பாடுகள் உள்ளன. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஓடிய [[சரஸ்வதி ஆறு]] சுமார் கி.மு. 1900 ஆவது ஆண்டு காலப் பகுதியில், [[நிலநடுக்கம்]] காரணமாக நிலத்துள் அமிழ்ந்துவிட்டது. இதனால் அப்பகுதியில் வாழ்ந்தோர் அப்பகுதியை விட்டு வேறிடங்களுக்கு இடம் பெயரவேண்டி ஏற்பட்டது. நீண்ட பயணத்தின் பின் இவர்களில் ஒரு பகுதியினர் கோமந்தக் பகுதியில் தங்கினர். அவர்கள் தங்கள் மொழியாகிய [[சௌரசேனி பிராகிருதம்]] என்ற மொழியைப் பேசினர். இதுவே காலப்போக்கில் தற்காலக் கொங்கணி மொழியாக வளர்ச்சி பெற்றது என்பது ஒரு கோட்பாடு.
 
அடுத்த கோட்பாட்டின்படி, தற்காலக் கொங்கணி மொழி [[கோக்னா இனக்குழு]]வினர் பேசிவந்த மொழியின் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட்ட வடிவம் என்பதாகும். கோக்னா இனக்குழுவினர், வடக்கு மகாராஷ்டிரத்திலும், தெற்குக் குஜராத்திலும் வாழ்கின்றனர். இவர்களே கொங்கண் பகுதியின் முதன்மையான குடியேற்றவாசிகளாக இருந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. கொங்கண் பகுதிக்கு இடம் பெயர்ந்த [[ஆரியர்]] இம் மொழியில் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மற்றும் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிச் சொற்களைக் கலந்ததால் கொங்கணி மொழி உருவானது என்பது இக் கோட்பாட்டை ஆதரிப்போர் கருத்து.
 
 
 
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
 
[[br:Konkaneg]]
[[cs:Konkánština]]
[[cy:Konkaneg]]
[[da:Konkani (sprog)]]
[[de:Konkani]]
[[en:Konkani language]]
[[es:Idioma konkaní]]
[[fr:Konkânî]]
[[ko:콘칸어]]
[[hi:कोंकणी]]
[[it:Lingua konkani]]
[[he:קונקאני]]
[[kn:ಕೊಂಕಣಿ]]
[[lij:Lengua konkani]]
[[lt:Konkani]]
[[mr:कोकणी भाषा]]
[[nl:Konkani (taal)]]
[[ja:コンカニ語]]
[[no:Konkani]]
[[pt:Língua concani]]
[[simple:Konkani language]]
[[sk:Kónkánčina]]
[[sr:Конкани језик]]
[[fi:Konkani]]
[[sv:Konkani]]
[[th:ภาษากอนกานี]]
"https://ta.wikipedia.org/wiki/கொங்கணி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது