ரகுபர் தாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎top: *விரிவாக்கம்* +வடிவாக்கம்
வரிசை 3:
சார்க்கண்டின் பழங்குடி இனத்தைச் சாராத முதல் முதல்வர் இவராவார். இவர் [[சம்சேத்பூர் கிழக்கு (சட்டமன்ற தொகுதி)|சம்சேத்பூர் கிழக்கு]] தொகுதியில் வெற்றிபெற்றவராவார். அத்தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றவர் இவர்<ref>http://indianexpress.com/article/india/politics/narendra-modi-not-to-attend-raghubar-das-swearing-in/</ref> டாடா இரும்பாலையில் கிரேட் 4 தொழிலாளியாக வேலை செய்தவர். 1995இல் முதன்முறை சாம்சாட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
 
==இளமையும் கல்வியும்==
பாபுலால் மிரான்டி அமைச்சரவையிலும் அடுத்து இரு முறை அர்சூன் முண்டே அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தார். அப்போது நிதி, தொழில், நகர்புறம் போன்ற பொறுப்புகளை வகித்தார்.<ref>http://ibnlive.in.com/news/raghubar-dass-journey-from-mazdoor-to-chief-minister-of-jharkhand/520214-37-64.html</ref> இவர் சிபு சோரன் அமைச்சரவையில் 2009-10 காலத்தில் துணைமுதல்வராக பதவி வகித்தார். <ref>http://www.ndtv.com/article/cheat-sheet/10-point-guide-to-raghubar-das-jharkhand-chief-minister-640066?pfrom=home-live_day_top_stories</ref>
தாசு டெலி இனக் குடும்பத்தைச் சார்ந்தவர்.<ref>http://www.telegraphindia.com/1130226/jsp/frontpage/story_16605836.jsp#.VJlOksDA</ref> He was born on மே 3, 1955இல் எஃகு ஆலையொன்றில் தொழிலாளியாக இருந்த சவான்ராமிற்கு மகனாகப் பிறந்தார். மெட்ரிக் படிப்பை பலுபசா அரிசன உயர்நிலைப் பள்ளியில் முடித்த தாசு அறிவியல் இளங்கலைப் பட்டப்படிப்பை சாம்செட்பூர் கூட்டுறவு கல்லூரியில் முடித்தார். பின்னர் அதே கல்லூரியில் சட்ட இளங்கலை படிப்பைத் தொடர்ந்தார். படித்த முடித்த பின்னர் [[டாட்டா ஸ்டீல்]] நிறுவனத்தில் பணி புரிந்தார்.<ref name="IBNlive14">{{cite web|title=Profile of Jhakhand CM designate Raghubar Das|website=IBNlive|date=26 December 2014|url=http://m.ibnlive.com/news/profile-of-jhakhand-cm-designate-raghubar-das/519902-37-64.html|accessdate=26 December 2014}}</ref><ref name="Firstpost 2014">{{cite web|title=Raghubar Das: Here's all you need to know about the first non-tribal CM of Jharkhand|website=Firstpost|date=26 December 2014|url=http://www.firstpost.com/politics/raghubar-das-heres-all-you-need-to-know-about-the-first-non-tribal-cm-of-jharkhand-2016663.html|accessdate=26 December 2014}}</ref>
==அரசியல் வாழ்க்கை==
சாம்செட்பூர் கூட்டுறவு கல்லூரியில் அறிவியல் துறை மாணவரான இவர் மாணவர் சங்க தலைவராக இருந்தார். செயபிரகாசு நாராயணன் தலைமையில் 1974இல் மாணவர் இயக்கத்தில் இணைந்தார். அக்கல்லூரியிலேயே பின்பு சட்ட படிப்பு படித்தார். 1977இல் [[ஜனதா கட்சி]]யில் சேர்ந்தார். பாசக ஆரம்பித்த மூன்று ஆண்டுகள் கழித்து அதில் சேர்ந்தார்.
 
பாபுலால் மிரான்டி அமைச்சரவையிலும் அடுத்து இரு முறை அர்சூன் முண்டே அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தார். அப்போது நிதி, தொழில், நகர்புறம் போன்ற பொறுப்புகளை வகித்தார்.<ref>http://ibnlive.in.com/news/raghubar-dass-journey-from-mazdoor-to-chief-minister-of-jharkhand/520214-37-64.html</ref> இவர் சிபு சோரன் அமைச்சரவையில் 2009-10 காலத்தில் துணைமுதல்வராக பதவி வகித்தார். <ref>http://www.ndtv.com/article/cheat-sheet/10-point-guide-to-raghubar-das-jharkhand-chief-minister-640066?pfrom=home-live_day_top_stories</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரகுபர்_தாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது