ரகுபர் தாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அரசியல் வாழ்க்கை: உள்ளிணைப்புகள்
→‎அரசியல் வாழ்க்கை: *விரிவாக்கம்*
வரிசை 46:
 
[[பாபுலால் மராண்டி]] அமைச்சரவையிலும் அடுத்து இரு முறை [[அருச்சுன் முண்டா]] அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தார். அப்போது நிதி, தொழில், நகர்புறம் போன்ற பொறுப்புகளை வகித்தார்.<ref>http://ibnlive.in.com/news/raghubar-dass-journey-from-mazdoor-to-chief-minister-of-jharkhand/520214-37-64.html</ref> இவர் [[சிபு சோரன்]] அமைச்சரவையில் 2009-10 காலத்தில் துணைமுதல்வராக பதவி வகித்தார்.<ref>http://www.ndtv.com/article/cheat-sheet/10-point-guide-to-raghubar-das-jharkhand-chief-minister-640066?pfrom=home-live_day_top_stories</ref>
==சர்ச்சை==
சனவரி 2010இல் துணை முதல்வராகப் பணியாற்றியபோது [[ராஞ்சி]] கழிவுநீர் திட்டதில் சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனமான மெய்ன்னார்டிற்கு சாதகமாக விளங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டார்.<ref name="Firstpost 2014"/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரகுபர்_தாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது