"உசுமானியா பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

78 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''உசுமானியா பல்கலைக்கழகம்''' (''Osmania University, جامعہ عثمانیہ''), ஒரு மாநில பொதுப் பல்கைலைக்கழகம், இது [[இந்தியா]]வின் [[தெலுங்கானா|தெலுங்கானா]]வின் [[ஐதராபாத்து]] நகரில் அமைந்திருக்கிறது. இது 1918-ல் மஹபூப் அலி கானின் தலைமை கட்டடக் கலைஞர் நவாப் சர்வார் ஜங்கால் கட்டப்பட்டது.<ref name="R.L.Geiger">{{cite book| title=Curriculum, accreditation, and coming of age of higher education| url=http://books.google.com/books?id=Mc4gszrwUBQC&pg=PA154&dq=formation+osmania+university&hl=en&ei=aFeaTqDYBYir-gavlrS9BQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEEQ6AEwBA#v=onepage&q=formation%20osmania%20university&f=false| pages=154–155| author=Roger L. Geiger| publisher=Transaction Publishers| isbn=978-1-4128-1031-9| year=2009| accessdate=16 October 2011}}</ref> ஐதராபாத்தின் கடைசி நிசாம் மிர் உசுமான் அலி கான் அவர்களால் துவங்கப்பட்டு அவர் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.<ref>{{cite news|url=http://www.osmania.ac.in/InfoAct/Item01.pdf |title=H.E.H. Nizam Mir Osman Ali Khan |publisher= |date= |accessdate=2012-08-21}}</ref> உருதுவைப் பயிற்று மொழியாகக் கொண்ட முதல் இந்தியப் பல்கலைக்கழகமும் இதுவாகும்.<ref name="R.L.Geiger"/> ஆற்றல்சால் பல்கலைகழகத் தகுதியைப் பெற்ற இப்பல்கலைகழகம் 2012 ல் மானுடவியல், அறிவியல் மற்றும் வணிகவியலில் நாட்டின் தலைசிறந்த பலகலைகழகங்களில் ஆறாம் இடத்தைப் பெற்றது.<ref name="Ranking of OU">{{cite news|url=http://www.osmania.ac.in/Pressnote-OU6thRanking.pdf |title=Osmania University ranked 6th among top ten universities |publisher= |date= |accessdate=2012-08-21}}</ref> இதன் முதன்மை வளாகம் இந்தியா டுடேவின் தரவரிசையில் மாநிலப் பல்கலைகழகங்களில் பத்தாம் இடம் பெற்றது.<ref>{{cite news|url=http://indiatoday.intoday.in/gallery/indias+top+50+universities/1/3229.html#photo50 |title=India's top 50 universities - &#124; Photos &#124; India Today &#124; |publisher=Indiatoday.intoday.in |date= |accessdate=2012-08-21}}</ref> 80 நாடுகளில் இருந்து 3,700 பன்னாட்டு மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்(2012 கணக்கின் படி)..<ref>{{cite news|url=http://ibnlive.in.com/news/osmania-tells-foreign-students-to-keep-off-drugs/286849-62-131.html|title=Hyderabad: Osmania University tells foreign students to keep off drugs |publisher=ibnlive.in.com|date=|accessdate=2012-09-01}}</ref>
 
தன்னுடைய பல்வேறு வளாகங்களில்வளாகங்கள் மற்றும் துணைக் கல்லூரிகளில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இது, இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாகும்ஒன்றாக இப் பல்கலைக் கழகம் விளங்குகிறது. குறிப்பாக அது தன்னுடைய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சட்டம், கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறைகளுக்காக அறியப்படுகிறது. உசுமானியா மருத்துவக் கல்லூரி முன்பு இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தது.<ref>{{cite web|title=About OMC|url=http://osmaniamedicalcollege.org/about-omc/|publisher=Osmania Medical College|accessdate=3 October 2013}}</ref> அது இப்போது இந்தியாவின், ஆந்திர பிரதேசத்தின் என்டிஆர் உடல்நலப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளது.<ref>{{cite web|title=Affiliated University|url=http://osmaniamedicalcollege.org/affiliated-university/|publisher=Osmania Medical College|accessdate=3 October 2013}}</ref>
 
அதன் முன்னாள் மாணவர்கள் தங்களைத் தாங்களே தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் (குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் பிரிவைப் பார்க்கவும்)
 
== வரலாறு ==
[[ஐதராபாத்து]] மாநில ஏழாவது நிசாமான நவாப் மிர் ஓஸ்மான் அலி கான் அவர்களால், இந்தியாவில் உயர் கல்விக்காக 1918 ஆம் ஆண்டில் நிறுவபட்டநிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவின் மூன்றாவது பழையதும் முந்தைய அரசகுல ஐதராபாத் மாநிலதில்மாநிலத்தில் உருவான முதல் பல்கலைக்கழகமும் ஆகும்.<ref>[http://www.oucde.ac.in/abcde00.htm வரலாறு] oucde.ac.in</ref>. கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக இது அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பேணிக் காத்துவந்துள்ளது. அந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்தமாக தேசத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.
 
.
 
== கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கை ==
உசுமானியா பல்கலைக்கழகம் ஒரு இலாபநோக்கமற்ற பல்கலைக்கழகம், இது அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பொறியியல், முதுகலைகள் மற்றும் பேரறிஞர் படிப்பு திட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது, அளிக்கப்படும் ஒவ்வொரு கல்வி திட்டத்துக்கும் நடத்தப்படும் தேசிய நுழைவுத் தேர்வு மூலம் இது மதிப்பிடப்படுகிறது. ஆராய்ச்சி செயல்நடவடிக்கைகள், யூஜிசி (பல்கலைக்கழக மானிய வாரியம்) அல்லது சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான பேரவை) போன்ற பல்வேறு முகமை நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது, இவை இந்திய அரசாங்கத்தின் சுய ஆட்சி நிறுவனங்களாகும். 1918 ஆம் ஆண்டில் நிசாமால் நிறுவப்பட்ட உசுமானியா பல்கலைக்கழகம், இந்தியாவின் ஏழாவது பழைய பல்கலைக்கழகமாகும்.
 
== வளாகம் ==
528

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1780827" இருந்து மீள்விக்கப்பட்டது