கொங்கணி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
அடுத்த கோட்பாட்டின்படி, தற்காலக் கொங்கணி மொழி [[கோக்னா இனக்குழு]]வினர் பேசிவந்த மொழியின் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட்ட வடிவம் என்பதாகும். கோக்னா இனக்குழுவினர், வடக்கு மகாராஷ்டிரத்திலும், தெற்குக் குஜராத்திலும் வாழ்கின்றனர். இவர்களே கொங்கண் பகுதியின் முதன்மையான குடியேற்றவாசிகளாக இருந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. கொங்கண் பகுதிக்கு இடம் பெயர்ந்த [[ஆரியர்]] இம் மொழியில் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மற்றும் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிச் சொற்களைக் கலந்ததால் கொங்கணி மொழி உருவானது என்பது இக் கோட்பாட்டை ஆதரிப்போர் கருத்து.
 
==எழுத்து==
கொங்கணி பல எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டு வந்திருக்கிறது. தொடக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பயன்பாட்டில் இருந்து பின்னர் வழக்கிழந்து விட்டது. கோவாவில் இப்பொழுது தேவநாகரியே அதிகாரபூர்வமான எழுத்தாக உள்ளது. ரோம எழுத்துக்களும் கோவாவில் பயன்பாட்டில் உள்ளன. கராடகத்தில் வாழும் கொங்கணி பேசுவோர் கன்னட எழுத்துக்களையும், கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு போன்ற பகுதிகளில் வாழ்வோர் மலையாள எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்திலும், மகாராஷ்டிரத்திலும் வாழும் சில முஸ்லிம்கள் அரபு எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர்.<ref name="MadhaviSardesai"/>
 
{|class="wikitable"
|+கொங்கணி எழுத்துக்கள்
|-
!width="10%"|IPA குறியீடு!!width="10%"|திருத்திய தேவநாகரி!!width="10%"|பொதுத் தேவநாகரி!!width="10%"|ரோம எழுத்து!!width="10%"|கன்னட எழுத்து!!width="10%"|மலையாள எழுத்து!!width="10%"|அரபி எழுத்து
<!-- |-
|IPAsym||Deva_grapheme||Deva_glyph||Roman||Kaannada||Mal||Arabic -->
<!-- Do not modify above this line copy and add below -->
<!-- Not sure if the IPA below is correct -->
|-align="center"
|ɵ||अ||अ||o||ಅ/ಒ||-||-
|-align="center"
|aː||आ||आ||aa||ಆ||-||-
|-align="center"
|i||इ||इ||ii||ಇ||-||-
|-align="center"
|iː||ई||ई||i||ಈ||-||-
|-align="center"
|u||उ||उ||uu||ಉ||-||-
|-align="center"
|uː||ऊ||ऊ||u||ಊ||-||-
|-align="center"
|e||ए||ए||e||ಎ||-||-
|-align="center"
|ɛ||ऍ||ए||e||ಎ||-||-
<!-- the next one may not have a devanagiri equivalent sound but is used in Konkani -->
|-align="center"
|æ||குறி இல்லை||ए அல்லது ऐ||e||ಎ அல்லது ಐ||-||-
<!-- the next one may not be present in Konkani -->
|-align="center"
|əi||ऐ||ऐ||ai/oi||ಐ||-||-
|-align="center"
|o||ओ||ओ||o||ಒ||-||-
|-align="center"
|ɔ||ऑ||ओ||o||ಒ||-||-
<!-- the next one may not be present in Konkani -->
|-align="center"
|əu||औ||ಔ||au/ou||||-||-
|-align="center"
|ⁿ||अं||अं||om/on||ಅಂ||-||-
<!-- the next one may not be present in Konkani -->
<!--|-align="center"
|IPAsym||अः||Dglyph||Roman||ಅಃ||-||- -->
|-align="center"
|k||क||क||k||ಕ್||-||-
|-align="center"
|kʰ||ख||ख||kh||ಖ್||-||-
|-align="center"
|g||ग||ग||g||ಗ್||-||-
|-align="center"
|gʱ||घ||घ||gh||ಘ್||-||-
|-align="center"
|ŋ||ङ||ंग||ng||ಙ||-||-
|-align="center"
|ts||च़||च़||ch||ಚ್||-||-
|-align="center"
|c||च||च||ch||ಚ್||-||-
|-align="center"
|cʰ||छ||छ||chh||ಛ್||-||-
|-align="center"
|z||ज़||ज़||z||ಜ||-||-
|-align="center"
|ɟ||ज||ज||j||ಜ್||-||-
|-align="center"
|zʰ||झ़||झ़||zh||ಝ್||-||-
|-align="center"
|ɟʱ||झ||झ||jh||ಝ್||-||-
|-align="center"
|ɲ||ञ||ञ||nh||ಞ||-||-
|-align="center"
|ʈ||ट||ट||tt||ಟ್||-||-
|-align="center"
|ʈʰ||ठ||ठ||tth||ಠ್||-||-
|-align="center"
|ɖ||ड||ड||dd||ಡ್||-||-
|-align="center"
|ɖʱ||ढ||ढ||ddh||ಢ್||-||-
|-align="center"
|ɳ||ण||ण||nn||ಣ್||-||-
|-align="center"
|t̪||त||त||t||ತ್||-||-
|-align="center"
|t̪ʰ||थ||थ||th||ಥ್||-||-
|-align="center"
|d̪||द||द||d||ದ್||-||-
|-align="center"
|d̪ʰ||ध||ध||dh||ಧ್||-||-
|-align="center"
|n||न||न||n||ನ್||-||-
|-align="center"
|p||प||प|||p||ಪ್||-||-
<!-- this symbol below may not be used in Konkani -->
<!-- |-align="center"
|pʰ||फ||फ||ph||ಫ್||-l||---->
|-align="center"
|f||फ़||फ||f||ಫ್||-||-
|-align="center"
|b||ब||ब||b||ಬ್||-||-
|-align="center"
|bʱ||भ||भ||bh||ಭ್||-||-
|-align="center"
|m||म||म||m||ಮ್||-||-
|-align="center"
|j||य||य||i/e/ie||ಯ್||-||-
|-align="center"
|ɾ||र||र||r||ರ್||-||-
|-align="center"
|l||ल||ल||l||ಲ್||-||-
|-align="center"
|ʃ||श||श||x||ಶ್||-||-
|-align="center"
|ʂ||ष||ष||x||ಷ್||-||-
|-align="center"
|s||स||स||s||ಸ್||-||-
|-align="center"
|ɦ||ह||ह||h||ಹ್||-||-
|-align="center"
|ɭ||ळ||ळ||ll||ಳ್||-||-
|-align="center"
|ʋ||व||व||v||ವ್||-||A-
<!-- |-align="center"
|IPAsym||x||Dglyph||Roman||Kaannada||-||- -->
|-
|}
 
 
"https://ta.wikipedia.org/wiki/கொங்கணி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது