மொகிதீன் பேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''மொகிதீன் பேக்''' (''Mohideen Baig'', டிசம்பர் 5, 1919 - நவம்பர் 4, 1991) என்பவர் [[இலங்கை]]யின் பிரபல பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] பிறந்து இலங்கையில் குடியேறிய இவர்<ref>Hindustan Times. [http://www.htcricket.com/2005/Dec/28/181_1529697,001100050003.htm "Lanka Govt honours South Indian playback singer"]. ''Hindustan Times''. Retrieved November 13, 2006.</ref> [[சிங்களம்]], [[தமிழ்]] மொழிகளில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் பல இசுலாமிய, பௌத்த பக்திப் பாடல்களையும் பாடியிருந்தார்.<ref>Sunday Observer. [http://www.sundayobserver.lk/2005/06/19/new30.html "Glittering and memorable musical show"]. ''Sunday Observer''. Retrieved November 13, 2006.</ref> இவர் பாடிய "புத்தம் சரணம் கச்சாமி" என்ற பாடல் இன்றும் ஒலிக்கும் பாடல் ஆகும். பிரபல பாடகர்களான எச். ஆர். ஜோதிபால, சுஜாதா அத்தநாயக்க, [[ஜமுனாராணி]] உட்படப் பிரபலமான பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
|name = மொஹிதீன் பேக்<br>Mohideen Baig
|image =
|caption =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1919|12|5}}
|birth_place = [[சேலம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|death_date = {{Death date and age|1991|11|4|1919|12|5}}
|death_place = [[கொழும்பு]], [[இலங்கை]]
|death_cause =
|residence =
|nationality = [[இலங்கை]]யர்
|other_names =
|known_for = பாடகர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion= [[இலங்கையில் இசுலாம்|இசுலாம்]]
| spouse=
|children=
|parents=கரீம் பேக், பீஜான் பீவி
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''மொகிதீன் பேக்''' (''Mohideen Baig'', '''மொஹிதீன் பேக்''', டிசம்பர் 5, 1919 - நவம்பர் 4, 1991) என்பவர் [[இலங்கை]]யின் பிரபல பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] பிறந்து இலங்கையில் குடியேறிய இவர்<ref>Hindustan Times. [http://www.htcricket.com/2005/Dec/28/181_1529697,001100050003.htm "Lanka Govt honours South Indian playback singer"]. ''Hindustan Times''. Retrieved November 13, 2006.</ref> [[சிங்களம்]], [[தமிழ்]] மொழிகளில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் பல இசுலாமிய, பௌத்த பக்திப் பாடல்களையும் பாடியிருந்தார்.<ref>Sunday Observer. [http://www.sundayobserver.lk/2005/06/19/new30.html "Glittering and memorable musical show"]. ''Sunday Observer''. Retrieved November 13, 2006.</ref> இவர் பாடிய "புத்தம் சரணம் கச்சாமி" என்ற பாடல் இன்றும் ஒலிக்கும் பாடல் ஆகும். பிரபல பாடகர்களான எச். ஆர். ஜோதிபால, சுஜாதா அத்தநாயக்க, [[ஜமுனாராணி]] உட்படப் பிரபலமான பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
வரி 18 ⟶ 45:
[[பகுப்பு:1919 பிறப்புகள்]]
[[பகுப்பு:1991 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து மெல்லிசைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:இலங்கை முசுலிம்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் திரைப்படத் துறையினர்]]
"https://ta.wikipedia.org/wiki/மொகிதீன்_பேக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது