முன்னின்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: பறத்தொழில் குறித்த விவரம்
சி →‎முன்னின்பம் தொடங்குதல்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 14:
காம இச்சையைத் தூண்டக்கூடிய [[முத்தம்|முத்தமிடல்]], தொடுதல், தழுவல், எதிர்பாலினரை மெதுவாக கடித்தலும் கூட முன்னின்பம் என்றே பொருள் கொள்ளப்படும். இது தவிர ''Flirt'' எனப்படும் காதல் சரச அசைவுகள், மற்றும் பேச்சுகள், மெல்ல காதருகில் பேசுதல் அல்லது முனங்குதல், மற்றும் கேலி செய்தல் போன்ற எண்ண அலைகள் கூட பாலுறவை முன்னடத்தி செல்ல காரணமாகின்றதனால் இவற்றையும் முன்னின்பம் என்றே கொள்ளலாம்.
 
தொடுதல், முத்தமிடல் போன்ற உடல் ஸ்பரிசங்கள் இல்லாமல் தனது காம ஆசையை சமிஞைகளின்சமிக்ஞைகளின் மூலம் வெளிபடுத்துடலும்வெளிப்படுத்துடலும் கூட முன்னின்பம் ஆகும். நிர்வாணமும் கூட காம ஆசையை மனதில் விதைப்பதனால் தன்னுடன் காமத்தில் இணையும் இணையின் ஆடைகளை கலைவதுமோ அல்லது அரைகுறை ஆடைகளை அணிவதுமோ கூட முன்னின்பம் ஆகும். உடலின் காம உணர்வு மிகுந்த பாகங்களை கைகளாலோ உதடு, நாக்கு, பல் போன்ற உறுப்புகளால் தொடுவது கூட முன்னின்பமெனப்படும். [[உதடு]], [[மார்பு]], [[வயிறு]], [[பிட்டம்]], [[முதுகு]], முன்புற அல்லது உள்[[தொடை]] போன்ற இடங்களில் முத்தமிடலும் நாவினால் நக்குதலும் முன்னின்ப வரையறையில் வருகிறது. பிரஞ்சு முத்தம் என்றறியப்படும் உதட்டிலும் வாயிலும் நாவிலும் முத்தமிடுவது மட்டுமே பொதுவான முன்னின்பமாக இருந்துவருகிறது.
 
புகழ்வது, [[விடுகதை]] அல்லது [[புதிர்]] போடுவது அல்லது இரட்டை அர்த்த வாசகங்களை பேசுவது அல்லது நெருங்கிய பேச்சுகள் போன்றவை வாய்வழி முன்னின்பமாகவும் மற்றும் தேர்ந்தேடுக்கபெற்றதேர்ந்தெடுக்கப்பெற்ற மிடுக்கு தோரணை காட்டுதல், அலங்கார சமிஞைசமிக்ஞை, கண்சிமிட்டுதல், உதட்டை நக்குதல் மற்றும் கடித்தல், மற்றும் கண்ணால் சைகை செய்தல் போன்றவை உடல்வழி முன்னின்பமாகவும் பொருள்படும்.
 
இதுபோன்ற முன்னின்பங்களில் பல்வேறு காரணிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. துர்நாற்றமுடைய சுவாசமும், உடல் நாற்றமும், அதிகப்படியான சப்தமும், அல்லது எதிபாலினரின்எதிர்பாலினரின் முந்தைய துணையை நினைவுபடுத்தும் வகையில் நடப்பதும் கூட இவற்றில் அடங்கும். மேலும் ஒவ்வொருவரது தனிப்பட்ட ஆர்வமும் இதில் பெரும் பங்குவகிக்கும்.
 
==முன்னின்ப விளையாட்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/முன்னின்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது