நகைச்சுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Added தினமணி நாளிதழின் நகைச்சுவைப் பக்கம்
சிNo edit summary
வரிசை 1:
சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை '''நகைச்சுவை''' (''comedy''காமெடி(; [[கிரேக்கம்]]: κωμῳδία, kōmōidía -பொருள்: கிராமிய கேளிக்கை) எனலாம். நகைச்சுவை மன இறுக்கம் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீண்டு ஆரோக்கியமான [[உடல்]] மன நிலையைப் பேண உதவும். நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை, ஒருவராலோ அல்லது குழுவினராலோ மேற்கொள்ளப்படும் சொல், செயல், காட்சி, நினைவூட்டல் மூலம் நகைச்சுவை உணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைப் பெருக்குகிறது. நகைச்சுவை ஆற்றலை குழந்தைகள் பெற்றொரிடமிருந்து பிறந்த 16 மாதங்களிலேயே கற்றுக் கொள்கின்றனர்.<ref>[http://www.techsatish.net/2012/09/blog-post_3455.html நகைச்சுவை ஆற்றல்] </ref>
 
சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை '''நகைச்சுவை''' (''comedy''காமெடி([[கிரேக்கம்]]: κωμῳδία, kōmōidía -பொருள்:கிராமிய கேளிக்கை) எனலாம். நகைச்சுவை மன இறுக்கம் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீண்டு ஆரோக்கியமான [[உடல்]] மன நிலையைப் பேண உதவும். நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை, ஒருவராலோ அல்லது குழுவினராலோ மேற்கொள்ளப்படும் சொல், செயல், காட்சி, நினைவூட்டல் மூலம் நகைச்சுவை உணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைப் பெருக்குகிறது. நகைச்சுவை ஆற்றலை குழந்தைகள் பெற்றொரிடமிருந்து பிறந்த 16 மாதங்களிலேயே கற்றுக் கொள்கின்றனர்.<ref>[http://www.techsatish.net/2012/09/blog-post_3455.html நகைச்சுவை ஆற்றல்] </ref>
 
== தமிழர் நகைச்சுவை சிறப்பு ==
வரி 52 ⟶ 51:
== சொற்பொழிவுகளில் நகைச்சுவை ==
 
சொற்பொழிவுகளில் சில சொற்பொழிவாளர்கள் நகைச்சுவையான செய்திகளைச் சொல்வதுண்டு. நகைச்சுவை சொற்பொழிவாளர்களில் திருமுருக [[கிருபானந்த வாரியார்]] முக்கியமானவர் ஆவார்.<ref>[http://www.inbaminge.com/t/ilakkiyam/Kirupanandha%20Variyar%20-%20Ilakkiyathil%20Nagaichuvai/ இன்பமிங்கே - வாரியார் சொற்பொழிவு]</ref> அவருடைய சொற்பொழிவுகள் ஆன்மீகச் சொற்பொழிவுகளாக இருப்பினும் அதையும் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் அவரிடம் அதிகமாக இருந்தது.<ref>[http://www.muthukamalam.com/muthukamalam_sirikka%20sirikka51.htm முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான சில வாரியார் நகைச்சுவைகள்]</ref>
 
== சிலேடைச் சொற்களில் நகைச்சுவை ==
 
சிலேடைச் சொற்களில் நகைச்சுவையாகப் பேசுவது ஒரு தனித்திறன் ஆகும். சொற்பொழிவாளர் [[கி. வா. ஜகன்னாதன்]] சிலேடையாகப் பேசுவதில் மிகவும் வல்லவர் ஆவார். இவருடைய சிலேடைப் பேச்சுக்களில் அதிகமாக நகைச்சுவை கலந்திருக்கும்.<ref>[http://www.muthukamalam.com/muthukamalam_sirikka%20sirikka53.htm முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான சில கி.வா.ஜவின் சிலேடைச் சிரிப்புகள்]</ref>
 
== நகைச்சுவை வடிவங்களும் உத்திகளும் ==
வரி 75 ⟶ 74:
அமைச்சர்: இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ?
அரசர்: இல்லை அமைச்சரே! அரியாசனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்
... அதனால் 'விழுப்புண்' என்றேன்.[ (நன்றி ஆனந்த விகடன், 7-3-82).
(நன்றி ஆனந்த விகடன், 7-3-82). <ref>[http://idlyvadai.blogspot.com/2004_04_01_archive.html இட்லிவடை.வலைப்பூ]</ref>
 
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
வரி 129 ⟶ 127:
* கோமாளித்தனம்
* கேலிக்கூத்து
* கடி, யோக்ஸ் சொல்லல்<ref>[http://www.youtube.com/watch?v=JVSVXXIlfgI&mode=related&search= கடி]</ref>
* இரட்டை அர்த்தம்
* கேலிச்சித்திரம்
வரி 160 ⟶ 158:
* டாடி எனக்கு ஒரு டவுட்டு
* குட்டிச் சுட்டீஸ்
 
=== நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்கள் ===
* மெளலியின் பிளைட்-172
வரி 186 ⟶ 185:
== திரைப்படத்தில் நகைச்சுவை ==
{{main|தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை}}
தமிழ் திரைப்படங்கள் தொடக்க காலத்திலிருந்தே ஒரு சுயமான, வளமான நகைச்சுவை பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குகின்றன. தமிழ்த் திரைத்துரையில் நகைச்சுவை தமிழ் மரபுகளை பெரும்பாலும் பிரதிபலித்திருக்கிறது. <ref>[http://www.bbc.co.uk/tamil/institutional/2014/03/140319_tamilcinemacomedy.shtml திரைப்படங்களில் நகைச்சுவை]</ref>
 
== உலக நகைச்சுவை நடிகர்கள் ==
வரி 192 ⟶ 191:
* ஜாக்கி ஜான்
* ரோவன் அட்கின்சன் - மிஸ்டர் பீன்
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[சிரிப்பு]]
* [[கேலிச் சித்திரம்]]
 
== ஆதாரங்கள் ==
வரி 200 ⟶ 203:
#sketch/scene [http://video.google.ca/videoplay?docid=5965354798312913063&q=tamil+drama]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[சிரிப்பு]]
* [[கேலிச் சித்திரம்]]
 
[[பகுப்பு:நகைச்சுவை]]
"https://ta.wikipedia.org/wiki/நகைச்சுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது