ஈடன் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
| dimensions =
}}
'''ஈடன் பூங்கா''' (''Eden Park''), [[நியூசிலாந்து|நியுசிலாந்தின்]] பெரிய நகரமான [[ஆக்லன்ட்]] நகரின் மத்தியில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரும் விளையாட்டரங்கமாகும்.<ref name=":0">{{Cite web|url = http://www.newzealand.com/travel/en/media/features/recreation-&-sport/rugby_iconic-new-zealand-rugby-grounds_feature.cfm|title = Iconic New Zealand rugby grounds|date = |accessdate = 23 August 2014|website = |publisher = |last = |first = }}</ref> ஆக்லன்டின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து தென்மேற்கே மூன்று கிமீ தொலைவில் ஈடன் குன்று, கிங்சுலாந்து புறநகர்ப்பகுதிகளின் எல்லைகளுக்கிடையே அமைந்துள்ளது. குளிர்காலத்தில் இரக்பி ஆட்டங்களுக்கும், கோடைக்காலத்தில் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டங்களுக்கும்]] முதன்மையாக பயன்படுத்தப்பட்டாலும், இங்கு [[சங்கக் கால்பந்து]] ஆட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. 2011இல்2011 ஆம் ஆண்டில் நடந்த இரக்பி உலகக் கோப்பை போட்டிகளின் போது குழு நிலை ஆட்டங்களும், இரண்டு காலிறுதிகளும், இரு அரையிறுதிகளும், இறுதி ஆட்டமும் இங்கே நடத்தப்பட்டது. முன்னதாக 1987ஆம் ஆண்டு இரக்பி உலகக்கோப்பையிலும் இறுதி ஆட்டம் இங்கு நடந்துள்ளது; இதனால் உலகில் இரு இரக்பி உலகக்கோப்பை இறுதியாட்டங்களைஇறுதியாட்டங்ள் நடத்தியநடைபெற்ற ஒரே விளையாட்டரங்கம் என்ற பெருமை பெற்றது. ஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்தும் [[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டியின் நிகழிடங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
 
{{Commons category}}
{{Commons|Eden Park|ஈடன் பூங்கா}}
*[http://www.edenpark.co.nz/ ஈடன் பூங்கா வலைத்தளம்]
*[http://www.allblacks.com/index.cfm?layout=displayNews&newsArticle=4117 ஆல் பிளாக்சு.கொம்]
"https://ta.wikipedia.org/wiki/ஈடன்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது