நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
'''''நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்''''' (''{{lang|la|Cogito ergo sum}}'', ஒலிப்பெயர்ப்பு: "''கொஜிட்டோ இர்கோ சும்''"; {{IPAc-en|ˈ|k|oʊ|g|i-|t|oʊ|_|ˈ|ɜr|g|oʊ|_|ˈ|s|ʊ|m|}}<small>, அல்லது </small>{{IPAc-en|ˈ|k|ɒ|g|i-|t|əʊ|}}, {{IPAc-en|ˈ|s|ʌ|m|}}; பண்டைய இலத்தீன்: ˈkoːɡitoː ˈɛrɡoː ˈsʊm; {{lang-en|I think, therefore I am}} அல்லது சிறப்பாக {{lang-en|I am thinking, therefore I exist}}, நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்.) என்பது [[ரெனே டேக்கார்ட்]] என்ற மெய்யியலாளரின் மெய்யியல் கருத்துரை ஆகும். "நான்" இருப்பதால் சிந்திக்க முடிகிறது என்ற கூற்றானது ஒருவருடைய இருத்தலை அல்லது தன் இருப்பை அத்தாட்சிப்படுத்துகிறது என்ற இலகுவான அர்த்தத்தை வழங்குகிறது. அல்லது டேக்கார்ட் விபரிப்பதன்படி, "நாம் சந்தேகித்துக் கொண்டே நாம் இருக்கிறோமா என்பதை சந்தேகிக்க முடியாது."
 
இக் கருத்துரை எல்லா அறிவின் ஓர் அடிப்படைக்கும் புரிந்துகொள்ளல் வடிவத்தை வழங்கியதால் இது [[மேற்குலக மெய்யியல்|மேற்கத்தைய மெய்யியலில்]] அடிப்படை மூலக்கூறாகியது.<ref>{{cite book | url=https://books.google.lk/books?id=oUfBAQAAQBAJ&pg=PA78&lpg=PA78&dq=Cogito+ergo+sum+became+a+fundamental+element+of+Western+philosophy&source=bl&ots=YXBktFI9tq&sig=CzEvGEz6OfojqggHWMyv6wKcTKk&hl=en&sa=X&ei=ziCsVJ7wCsiVuATo14DwCQ&ved=0CDcQ6AEwBQ#v=onepage&q=Cogito%20ergo%20sum%20became%20a%20fundamental%20element%20of%20Western%20philosophy&f=false | title=Advanced Calculus: Theory and Practice | author=Srdjan Petrovic, John | year=2013 | pages=572 | isbn=9781466565630}}</ref>
 
== உசாத்துணை ==