உள்ளியம் (மெய்யியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 67 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''உள்ளியம்''' அல்லது '''உள்ளியல்''' என்பது ஒரு பொருளின் உண்மையான அதன் தன்மையை, தன்னியல்பை அறிந்து ஆயும் துறை. உள்ளதை உள்ளபடி அறியும் துறை என்று பொதுவாகக் கூறலாம். இதனை ஆங்கிலத்தில் ஆன்ட்டாலஜி (ontology) என்று 17 ஆவது 18 ஆவது நூற்றாண்டுகளில் இருந்து அழைக்கின்றார்கள். 18 ஆவது நூற்றாண்டில் [[ஜெர்மன் மொழி|டாய்ட்சு மொழி]] பகுத்தறிவியலாளர் [[கிறிஸ்டியன் வுல்ஃவ்]] (Christian Wolff) என்பார் இந்த உள்ளியம் என்னும் கருத்தை முதன்மைப்படுத்தி எழுதி வந்தார். [[இம்மானுவேல் கண்ட்]] என்னும் [[டாய்ட்சு மொழி]] மெய்யியலாளர் இந்த உள்ளியம் என்னும் என்னும் கருத்தின் அடிப்படையில் கடவுள் இருப்புக் கொள்கையை நிறுவ முயல்வதை வன்மையாக எதிர்த்தார்
 
"https://ta.wikipedia.org/wiki/உள்ளியம்_(மெய்யியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது