"சாந்தி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

197 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| producer = [[ஏ. எல். சீனிவாசன்]]
| writer =
| starring = [[சிவாஜி கணேசன்]]<br/>[[தேவிகா]]<br/>[[எஸ். எஸ். ராஜேந்திரன்]]<br/>[[விஜயகுமாரி]]
| music = [[விஸ்வநாதன்]]<br/>[[ராமமூர்த்தி]]
| cinematography =
| imdb_id =
}}
'''சாந்தி''' [[1965]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பீம்சிங்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[தேவிகா]], மற்றும்[[எஸ். பலரும்எஸ். நடித்திருந்தனர்ராஜேந்திரன்]], [[விஜயகுமாரி]] ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த, இத்திரைப்படம் ஏ.பீம்சிங் இயக்கத்தில் ஏ.எல்.எஸ். தயாரிப்பில் உருவான திரைப்படமாகும்.
 
சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, விஜயகுமாரி நடிக்க, ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1965-ல் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் 'சாந்தி.' இதில் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது இறந்துவிடுவார்.
 
== கதைச் சுருக்கம் ==
சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, விஜயகுமாரி நடிக்க, ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1965-ல் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் 'சாந்தி.' இதில் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது இறந்துவிடுவார்.
எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன்போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும். சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார்.
 
==வெளியீடு ==
கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்தது. படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார், ஏ.எல்.எஸ். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1782189" இருந்து மீள்விக்கப்பட்டது