"சாந்தி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,811 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==வெளியீடு ==
கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்ததால், இப்படத்தின் தயாரிப்பாளர் [[ஏ. எல். சீனிவாசன்]] படத்தை [[காமராஜர்|காமராஜருக்கு]] போட்டுக் காட்டினார். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
 
==பாடல்கள் ==
இத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான [[ம. சு. விசுவநாதன்|விஸ்வநாதன்]] [[டி. கே. ராமமூர்த்தி|ராமமூர்த்தி]]யின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.
.<ref>[http://play.raaga.com/tamil/album/Shanthi-T0000225 சாந்தி திரைப்பட பாடல்கள்]</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''எண்''' || '''பாடல்''' || '''பாடலாசிரியர்''' || '''பாடகர்(கள்)''' || '''நீளம் (நி: நொ)'''
|-
| 1 || "யார் அந்த நிலவு" || rowspan="6"|[[கண்ணதாசன்]] || [[டி. எம். சௌந்தரராஜன்]] || 04:30
|-
| 2 || "நெஞ்சத்திலே நீ" || [[பி. சுசீலா]] || 03:24
|-
| 3 || "ஊரெங்கும் மாப்பிள்ளை" || [[பி. சுசீலா]] || 04:21
|-
| 4 || "செந்தூர் முருகன்" || [[பி. சுசீலா]] || 03:38
|-
| 5 || "செந்தூர் முருகன் 2" || [[பி. பி. ஸ்ரீனிவாஸ்]], [[பி. சுசீலா]] || 04:55
|-
| 6 || "வாழ்ந்து பார்க்க வேண்டும்" || [[டி. எம். சௌந்தரராஜன்]], [[பி. பி. ஸ்ரீனிவாஸ்]] || 03:53
|}
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1782238" இருந்து மீள்விக்கப்பட்டது