இணையச்சு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சடத்துவச் சுழல்திறன் பற்றிய இணையச்சு விதி''' (Law of parallel axis of moment of inertia ) என்பது '''M''' நிறையுடை ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் வழியாகச் செல்லும் அச்சில், அதன் சடத்துவச் சுழல்திறன் '''I''' என்றால் , அவ்வச்சிற்கு இணையானதும் '''a''' தூரம் தொலைவில் இருப்பதுமான மற்றொரு அச்சில் அதன் சடத்துவச் சுழல் திறன் '''I + M a<sup>2</sup>''' க்குச்சமமாகும். இதுவே சடத்துவச் சுழல்திறன் பற்றிய இணையச்சு விதியாகும்.
 
'''சடத்துவச் சுழல்திறன் பற்றிய செங்குத்தச்சு விதி''' (Law of perpendicular axis of moment of inertia ) என்பது ஒரு சீரான தகட்டின் தளத்திலிருக்கும் ஒன்றிற்கொன்று செங்குத்தான இரு அச்சுகளில் அந்தத் தகட்டின் சடத்துவச் சுழல் திறன்கள் I<sub>x</sub> , I<sub>y</sub> என்றால், இவ்வச்சுகள் சேருமிடத்தில்-புள்ளியில்-தகட்டிற்குச் செங்குத்தான அச்சில் அதன் சடத்துவச் சுழல் திறன் I<sub>z</sub> என்றும் கொண்டால்
"https://ta.wikipedia.org/wiki/இணையச்சு_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது