"வடக்கு சிக்கிம் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

680 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
}}
'''வடக்கு சிக்கிம் மாவட்டம்''' [[இந்தியா]]வின் [[சிக்கிம்]] மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரம் [[மாங்கன்]]. இம்மாவட்டம் முழுவதும் மலைப்பகுதியில் உள்ளதால் மக்கட்தொகை குறைவு. இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் மக்கள் தொகை குறைவானவற்றுள் ஏழாவதாக உள்ளது.
==நிலவியல்==
சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவாட்டங்களில் இதுவே மிகப்பெரியதாகும். இம் மாவட்டம் அடர்த்தியான காடுகள் நிறைந்த செங்குத்தான மலைப் பகுதிகளைக்கொண்டுள்ளது.
[[File:Flowers and nature of North Sikkim India.jpg|thumb|left|Wildflowers of North Sikkim]]
[[File:A bridge wildflowers nature Himalayas Yumthang Valley Sikkim India.jpg|thumb|280px|Flowering trees along stream valleys]]
 
==மேலும் பார்க்க==
528

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1782796" இருந்து மீள்விக்கப்பட்டது