"வடக்கு சிக்கிம் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
உரைதிருத்தம்
(உரைதிருத்தம்)
}}
'''வடக்கு சிக்கிம் மாவட்டம்''' [[இந்தியா]]வின் [[சிக்கிம்]] மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரம் [[மாங்கன்]]. இம்மாவட்டம் முழுவதும் மலைப்பகுதியில் உள்ளதால் மக்கட்தொகை குறைவு. இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் மக்கள் தொகை குறைவானவற்றுள் ஏழாவதாக உள்ளது.
==புவியியல்==
==நிலவியல்==
சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவாட்டங்களில்மாவட்டங்களில் இதுவே மிகப்பெரியதாகும். இம் மாவட்டம் அடர்த்தியான காடுகள் நிறைந்த செங்குத்தான மலைப் பகுதிகளைக்கொண்டுள்ளது. செங்குத்தான மலைப்பகுதிகள் நிறைந்திருப்பதால் இங்கு நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. மலை உச்சிகளில் உள்ள பனி உருகுவதாலும் மழையினால் ஏற்படும் மண் அரிப்பின் காரணமாகவும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
 
[[File:Flowers and nature of North Sikkim India.jpg|thumb|left|வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பூக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1782930" இருந்து மீள்விக்கப்பட்டது