மகுயிண்டனாவோ படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சரியான இணைப்பு மற்றும் மாற்றம்
வரிசை 5:
| location = அம்பாதுவான், [[மின்டனாவ்]], [[பிலிப்பீன்சு]]
| coordinates =
| target = இசுமேயில் மங்குடடாதுவின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், இதழிகையாளர்கள்இதழாசிரியர்கள்
| date = நவம்பர் 23, 2009
| time-begin = ஏறத்தாழ காலை 10:00 மணி
வரிசை 11:
| timezone = UTC +8
| type = [[படுகொலை]]
| fatalities = 58<br />இசுமேய்ல் மங்குடடாதுவின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உடன்சென்ற இதழிகையாளர்கள்இதழாசிரியர்கள்<ref>{{cite news|url=http://newsinfo.inquirer.net/breakingnews/nation/view/20101123-304817/Philippines-mourns-massacre-victims|title=Philippines mourns massacre victims |last=Jimenez-Gutierrez|first=Jason|date=November 23, 2010|publisher=Philippine Daily Inquirer|accessdate=November 23, 2010}}</ref>
| injuries = குறைந்தது 4
| perps =
வரிசை 20:
'''மகின்டனாவ் படுகொலை''' (''Maguindanao massacre'') (அல்லது திரளான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட அம்பாதுவான் நகரை ஒட்டி '''அம்பாதுவான் படுகொலை''' (''Ampatuan massacre'')<ref name=maptimeline>{{cite news|url=http://www.gmanetwork.com/news/story/177821/news/specialreports/the-ampatuan-massacre-a-map-and-timeline|title=The Ampatuan Massacre: a map and timeline|author=Analyn Perez|work=GMA News|publisher=[http://www.gmanews.tv/ gmanews.tv]|date=November 25, 2009}}</ref>) [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சின்]] [[மின்டனாவ்]] தீவில் [[மகின்டனாவ்]] மாநிலத்தில் அம்பாதுவான் நகரில் நவம்பர் 23, 2009 காலையில் நடந்தது. 2010ஆம் ஆண்டின் பிலிப்பீன்சு பொதுத்தேர்தல்களில் அங்கமாக எதிர்வந்த ஆளுநர் தேர்தலில்<ref>{{cite news|url=http://opinion.inquirer.net/inquireropinion/columns/view/20091124-238128/Understanding-the-unbelievable|title=Understanding the unbelievable|last=Jimenez-David|first=Rina|date=November 24, 2009|publisher=[[Philippine Daily Inquirer]]|accessdate=November 24, 2009}}</ref> இசுமேய்ல் மங்குடடாதுவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் அளிக்க உயிரிழந்த 58 பேரும் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கையில் வழி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். நடப்பில் மகின்டனாவின் ஆளுநராக இருந்த ''அண்டால் அம்பாதுவான் முதியவரின்'' மகனும் தாது உன்சேயின் மேயருமான ''அண்டால் அம்பாதுவான் இளையவருக்கு'' எதிராக மங்குடடாதா போட்டியில் இறங்கினார். அண்டால் அம்பாதுவான் முதியவருக்கு மின்டனாவ் முசுலிம் சமூகத்தில் வலுவான செல்வாக்கு இருந்தது.<ref>{{cite news| url=http://content.time.com/time/world/article/0,8599,1943191,00.html | title=http://content.time.com/time/world/article/0,8599,1943191,00.html | work=Time | date=November 27, 2009}}</ref> இந்தப் படுகொலையில் மங்குடடாதுவின் மனைவி, இரண்டு சகோதரிகள், இதழாளர்கள், வழக்கறிஞர்கள், உதவியாளர்கள் மற்றும் இக்குவிழுவின் உறுப்பினர்களாக தவறாக எண்ணப்பட்ட மகிழுந்து ஓட்டுநர்கள் கொல்லப்பட்டனர்.
 
இதழிகையாளர்கள்இதழாசிரியர்கள் காப்புக் குழு (CPJ) மகின்டனாவ் படுகொலையை வரலாற்றிலேயே மோசமான [[பத்திரிக்கையாளர்]] படுகொலையாகக் கருதுகின்றது.<ref name=pdi>{{cite news|first=Alcuin|last=Papa|title=Maguindanao massacre worst-ever for journalists |url=http://newsinfo.inquirer.net/breakingnews/nation/view/20091126-238554/Maguindanao-massacre-worst-ever-for-journalists |work=Philippine Daily Inquirer|publisher=|date=2009-11-26 |accessdate=2010-09-30}}</ref> குறைந்தது 34 இதழிகையாளர்களாவது கொல்லப்பட்டதாக அறியப்படுகின்றது.<ref name=inquirer238100>{{cite news|first=Aquilies|last=Zonio|title=Inquirer man recounts harrowing tales of survival
|url=http://technology.inquirer.net/infotech/infotech/view/20091124-238100/Inquirer-man-recounts-harrowing-tales-of-survival|work=[[Philippine Daily Inquirer]]|publisher=|date=2009-11-24 |accessdate=2009-11-25}}</ref> இந்தப் படுகொலைகளுக்கு முன்னதாகவே இதழிகையாளர்கள்இதழாசிரியர்கள் காப்புக் குழு [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சை]], [[ஈராக்]]கிற்கு அடுத்தபடியாக, பத்திரிகையாளர்களுக்கு இரண்டாவது மிக அபாயகரமான நாடாக முத்திரையிட்டுள்ளது.<ref name=pdi/>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மகுயிண்டனாவோ_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது