நடுவர் தீர்ப்பாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''நடுவர் தீர்ப்பாயம்''' (Tribunal) என்பது இருதரப்பினருக்கு இடையேயான பூசல்களை தீர்க்க அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும்.<ref name=Walker>{{Citation
'''நடுவர் தீர்ப்பாயம்''' (Tribunal) என்பது இருதரப்பினருக்கு இடையேயான பூசல்களை தீர்க்க அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். இதில் இரு தரப்பினரும் கலந்து நடுவராக ஒருவரையோ அல்லது இருவரையோ பூசல்களை தீர்க்க நியமிக்கலாம். இருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் நடுவராக நியமிக்கப்படும் இருவரும் கூடி மூன்றாவதாக ஒருவரை அவைத்தலைவராக நியமிக்கலாம். ஆனால் இருதரப்பினருக்கும் எத்தனை பேரினை வேண்டுமானாலும் நியமிக்க முழு சுதந்திரம் உண்டு. சில சட்ட முறைமைகளில் ஒப்பந்தங்களில் இருக்கும் நடுவர் தீர்பாய சரத்துக்கள் இரு நடுவர்களை நியமிக்க கூறும்பட்சத்தில் மூன்றாவது நபர் மேற்கூறியவாறு நியமிக்கப்படவேண்டும் என்பது பொதுவாகவே அனுமநிக்கபடும் ஒன்றாகும்.
| first = David M.
| last = Walker
| author-link =
| last2 =
| first2 =
| author2-link = 23.spanish.trib.23
 
| title = Oxford Companion to Law
| place =
| publisher = [[Oxford University Press]]
| year = 1980
| volume =
| edition =
| pages = 1239
| url = http://books.google.com/?id=4GgYAAAAIAAJ
| doi =
| id =
'''நடுவர் தீர்ப்பாயம்''' (Tribunal)| என்பதுisbn இருதரப்பினருக்கு=0-19-866110-X இடையேயான பூசல்களை தீர்க்க அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும்.}}</ref> இதில் இரு தரப்பினரும் கலந்து நடுவராக ஒருவரையோ அல்லது இருவரையோ பூசல்களை தீர்க்க நியமிக்கலாம். இருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் நடுவராக நியமிக்கப்படும் இருவரும் கூடி மூன்றாவதாக ஒருவரை அவைத்தலைவராக நியமிக்கலாம். ஆனால் இருதரப்பினருக்கும் எத்தனை பேரினை வேண்டுமானாலும் நியமிக்க முழு சுதந்திரம் உண்டு. சில சட்ட முறைமைகளில் ஒப்பந்தங்களில் இருக்கும் நடுவர் தீர்பாய சரத்துக்கள் இரு நடுவர்களை நியமிக்க கூறும்பட்சத்தில் மூன்றாவது நபர் மேற்கூறியவாறு நியமிக்கப்படவேண்டும் என்பது பொதுவாகவே அனுமநிக்கபடும் ஒன்றாகும்.
== நியமனம் ==
=== அவைத்தலைவர் மற்றும் நடுவர் ===
வரி 20 ⟶ 38:
 
==தனிச்சிறப்பு நடுவர் தீர்பாய நிலையங்கள் ==
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:பகுப்பில்லாதவை]]
"https://ta.wikipedia.org/wiki/நடுவர்_தீர்ப்பாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது