தற்கொலைத் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[படிமம்:USS Bunker Hill burning.jpg|thumb|right|மே மாதம் 1945-ம் ஆண்டு யு.எஸ்.எஸ் பங்கர் பகுதியில் எற்பட்ட தாக்குதல்]]
 
"தற்கொடைத் தாக்குதல்" தன்னை தானே விருப்புடன் சாவைத் தளுவிதழுவி மேற்கொள்ளும் துணிகரத் தாக்குதலை குறிக்கும். தமிழில் '''தற்கொலைத் தாக்கதல்''' என்றும் இதைக் குறிப்பர். குறிப்பாக [[தற்கொலை]]யை மேற்கொள்ளும் பிரிவு தற்கொடை என்றும் அதன் எதிர்ப் பிரிவு தற்கொலை என்றும் குறிப்பர். தற்கொடைத் தாக்குதலை மேற்கொள்ளும் ஒருவரை ''தற்கொடையாளி'' அல்லது ''தற்கொலையாளி'' என்று அழைப்படுகிறார்கள்.
 
== ஜப்பானிய கமிகசே ==
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலக்ப்உலகப் போரின்]] இறுதியில் [[யப்பான்]] அடுக்கடுக்காக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இதை தடுப்பதற்காக [[கமிகசே]] ([[யப்பானியம்]]:神風 [kamikazɛ] ''கமி'' - கடவுள், ''கசே'' - காற்று) எனப்பட்ட யப்பானிய பேரரசின் வானோடிகள் தமது வெடிகுண்டு நிரம்பிய தமது வானூர்திகளால் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாட்டுக்]] கப்பல்களை குறிவைத்து தற்கொடைத் தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். இதுவே தற்காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதலின் முதல் வரலாறு.
 
== விடுதலைப் புலிகளில் தற்கொடைப் போராளிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தற்கொலைத்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது