பேச்சு:ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
+கருத்து
வரிசை 15:
 
::எத்தினையாம் பக்கத்தில் சான்று உள்ளது போன்ற விபரங்கள் தரப்படிருந்தால் அது ஆதாரம் ஆகும். ஆனால் இங்கே தரப்பட்டிருப்பது வெறுமனே நூற்பட்டியல். அத்தகைய பட்டியல் சான்றாகாது. இதே கட்டுரையை ஆங்கிலத்தில் வாசித்தால் 120 அடிக்குறிப்புக்கள் உள்ளன. நூற்பட்டியல் மேலதிக வாசிப்புக்காகவே இணைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் நாம் பட்டியலைப் பிரதிசெய்து இடுவது சான்றுதரும் வேலையை மலினமாக்கி விடும். ஏதாவது கட்டுரைக்குச் சான்றுதர வேண்டுமெனின் ஆங்கில விக்கியிலோ அல்லது அமேசனிலோ போய் தேடிச் சில நூல்களின் பெயர்களை இட்டால் பிரச்சனை தீர்ந்தது என்றாகிவிடும். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 15:00, 8 சனவரி 2015 (UTC)
 
நூல்களின் பட்டியல் வேறு. சான்று வேறு. நூல்கள் பட்டியலைத் தந்து விட்டு சான்று கோரல் வார்ப்புருக்களை நீக்கக் கூடாது. நூல் பட்டியல் ஆங்கிலத்தில் இருக்கிறது என்பது நீக்குதலுக்கு ஏற்புடைய காரணம் இல்லை. பல துறைகள் குறித்த செறிவான நூல்களின் தமிழாக்கங்கள் இல்லாத போது, குறித்த நூல்களைத் தேடி மேலும் தரவுகளை அறிந்து கொள்ள இந்த நூல் பட்டியல்கள் நிச்சயம் உதவும். அவற்றைத் தமிழாக்கியோ தமிழ் எழுத்துகளில் பெயர்த்தோ எழுதத் தேவையில்லை. அதே வேளை, முக்கியமான சில நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து தருவது பொருத்தமாக இருக்கும். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள பட்டியலை அப்படியே வெட்டி ஒட்டத் தேவையில்லை. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:44, 8 சனவரி 2015 (UTC)
Return to "ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்" page.