ஸ்பெல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 26:
==உசாத்துணை==
*தானியங்கள், (மின்னூல்),ஏற்காடு இளங்கோ, tamilebook.com
[[பகுப்பு:{{taxobox
|name = ஸ்பெல்ட்
|image = Spelt.jpg
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[Angiosperms]]
|unranked_classis = [[Monocotyledons]]
|unranked_ordo = [[Commelinids]]
|ordo = [[Poales]]
|familia = [[Poaceae]]
|genus = ''[[Triticum]]''
|species = '''''T. spelta'''''<ref>{{cite web|url=http://www.theplantlist.org/tpl/record/kew-449032|title=The Plant List}}</ref>
|binomial = ''Triticum spelta''
|binomial_authority = [[Carl Linnaeus|L.]]
}}
 
'''ஸ்பெல்ட்''' (Spelt இத்தாலியில்,Farro செர்மனியில் Dinkle) என்ற தானியம் கோதுமை போன்றதுதான். கோதுமையின் மூதாதையினரிடம் இருந்து ஸ்பெல்டாக மாறியது. கோதுமையின் நெருங்கிய உறவினர்தான் இந்த தானியம். கோதுமையைவிட சற்று நீளமாகவும், கூர்முணைகளைக் கொண்டும் சிவப்பு நிற குளிர்கால கோதுமைபோல இருக்கும் இதனை குளிர்காலத்தில் அறுவடை செய்வர். இதன் மீதான உமியானது மிகவும் அடர்த்தியாக இருக்கும் இதனால் பூஞ்சை மற்றும் பூச்சிகளால் பாதிக்கப்படாது. இதனால் பூச்சிமருந்து அடிக்கப்படுவதில்லை அல்லது குறைவாக அடிக்கப்படுகிறது.
 
==வரலாறு==
 
சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பெல்டை மக்கள் உணவாக உட்கொண்டனர். இந்த தானியத்தைப்பற்றி பைபிள் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. ஸ்பெட்டின் தாயகம் மெசபடோமியா (ஈரான்). ஸ்வீஸ் நாட்டவர்கள் அமெரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தபோது உடன் இந்த தானியங்களை எடுத்துச் சென்று பயிரிட்டனர். ஆரம்பத்தில் கால்நடை பயிராகவே ஸ்பெல்ட் பயிரிடப்பட்டது.
 
==உணவுப்பயிராக==
 
1890க்கு பின்னரே ஸ்பெல்ட் பின்னரே உணவுதானியமாக மாறியது. கோதுமைக்கு மாற்றாக கடைகளில் விற்கத் துவங்கியதும் இதன் மதிப்பு உயர்ந்தது. இத்தானியத்தில் கோதுமையைவிட 20 விழுக்காடு புரோட்டின் உள்ளது. மேலை நாடுகளில் ஸ்பெட்டை ஒரு இயற்கை உணவாக அறிமுகம் செய்துள்ளனர்.
==உசாத்துணை==
[[பகுப்பு:தானியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பெல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது