பாணன் (அகத்திணை வாயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle பயனரால் பாணன், அகத்திணை வாயில், பாணன் (அகத்திணை வாயில்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...
No edit summary
வரிசை 2:
*பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லையே! எங்கு இருக்கிறான் என்று தலைவி பாணனைக் கேட்கிறாள். <ref>அகம் 14</ref>
*மறைவாக ஊருக்குள் சென்று தலைவன் இருக்குமிடத்தை அறிந்து வரும்படி தோழி பாணனை வேண்டுகிறாள். <ref>அகம் 50</ref>
*யாழ் மீட்டிக்கொண்டு வாயிலில் நின்ற பாணனிடம் அவர் (தலைவன்) இன்னும் வரவில்லையே அவருக்கு என்ன ஆயிற்று எனப்எனத் பாணனிடம் தலைவி வினவிக்கொண்டிருந்தபோது போர்வினை முற்றுப்பெற்ற தலைவன் இல்லத்தில் நுழைந்தான். <ref>அகம் 314</ref>
*பரத்தையிடம் இருந்துவிட்டு வந்த கணவனிடம் பேசாமல் மனைவி அவனுக்கு வாயிலாக வந்த பாணனிடம் பேசி அவனிடம் ஊடுகிறாள். <ref>ஐங்குறுநூறு 82, 89</ref>
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பாணன்_(அகத்திணை_வாயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது