பாணன் (அகத்திணை வாயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பாணன்''' [[அகத்திணை மாந்தர்]]களில் வாயிலாகச் செயல்படுபவன்.
*பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லையே! எங்கு இருக்கிறான் என்று தலைவி பாணனைக் கேட்கிறாள். <ref>அகம் 14</ref>
*மறைவாக ஊருக்குள் சென்று தலைவன் இருக்குமிடத்தை அறிந்து வரும்படி தோழி பாணனை வேண்டுகிறாள். <ref>அகம் 50</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாணன்_(அகத்திணை_வாயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது