"இலங்கை சனாதிபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

573 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
{{இலங்கை அரசியல்}}
'''இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர்''' (''President of Democratic Socialist Republic of Sri Lanka'') அல்லது '''இலங்கை சனாதிபதி''' [[இலங்கை]] அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி [[1978]] இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் [[மகிந்தமைத்திரிபால ராஜபக்சசிரிசேன]] ஆவார்.
 
== இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை==
சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.
1994 சனாதிபதி தேர்தலின் போது [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க]] நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது.
2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று [[மைத்திரிபால சிரிசேன]] சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.
 
==அதிகாரங்களும் விதிமுறைகளும்==
* [[டிங்கிரி பண்டா விஜயதுங்கா]] ([[மே 2]], [[1993]] - [[நவம்பர் 12]], [[1994]])
* [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க|சந்திரிகா குமாரதுங்க]] ([[நவம்பர் 12]], [[1994]] - [[நவம்பர் 19]], [[2005]])
* [[மகிந்த ராஜபக்ச]] ([[நவம்பர் 19]], [[2005]] - [[2015]]இன்றுவரை)
* [[மைத்திரிபால சிரிசேன]] ([[ஜனவரி 09]], இன்றுவரை)
 
== கடைசி தேர்தல் ==
761

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1783476" இருந்து மீள்விக்கப்பட்டது