அலகாபாத் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புக்கள் திருத்தம்
 
வரிசை 17:
|logo = [[File:UniversityofAllahbad logo.gif|150px]]
}}
'''அலகாபாத் பல்கலைக்கழகம்''' (''The University of Allahabad'', அல்லது வழமையாக ''Allahabad University'' ({{lang-hi|इलाहाबाद विश्वविद्यालय}}) [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தில் [[அலகாபாத்]] நகரில் அமைந்துள்ள ஓர் [[பொதுத்துறை பல்கலைக்கழகம்|பொதுத்துறை]] நடுவண் பல்கலைக்கழகம் ஆகும். செப்டம்பர் 23, 1887இல் நிறுவப்பட்ட ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக கொண்ட இது பழமைவாய்ந்த இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மாகாணத்தின் ஆளுநர்களில் ஒருவரான சேர் வில்லியம் மூயரின் நினைவாகத் தோற்றுவிக்கப்பட்ட ''மூயர் நடுவண் கல்லூரியே'' வளர்ச்சியடைந்து அலகாபாத் பல்கலைக்கழகமாக உருப்பெற்றது.<ref>{{Cite EB1911|W1EC=1|wstitle=Muir, Sir William}} "In 1885 he was elected principal of [[Edinburghஎடின்பரோ Universityபல்கலைக்கழகம்]]"</ref><ref>[http://www.allduniv.ac.in/aboutus/hist.html History] Allahabad University website.</ref> ஒரு சமயத்தில் இது "கிழக்கின் ஆக்சுபோர்டு " என அறியப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/1106781.cms Allahabad Varsity to become a central university] [[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]], May 11, 2005.</ref> நூற்றாண்டுவிழாவின் போது வைக்கப்பட்ட கோரிக்கைகளின்படி சூன் 24, 2005இல் இதற்கு நடுவண் அரசுப் பல்கலைக்கழகமாக தகுதி வழங்கப்பட்டது.<ref>[http://pib.nic.in/release/rel_print_page1.asp?relid=9843 Central University status restored for Allahabad University] [[Ministryமனிதவள ofமேம்பாட்டு Humanஅமைச்சகம் Resource Development(இந்தியா)]], Press Information Bureau, [[Government ofஇந்திய Indiaஅரசு]]. June 24, 2005.</ref>
 
==சான்றுகோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலகாபாத்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது