யமுனோத்திரி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புக்கள் திருத்தம்
வரிசை 36:
 
==வரலாறு==
யமுனை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் 18ஆம் நூற்றாண்டில் அமர்சிங் தாபா எனும் மன்னரால் கட்டப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் [[ஜெய்ப்பூர்]] ராணி குலாரியா, இக்கோயிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டினார்.<ref name=tbhlhistory>{{cite news|title=The height of beauty|url=http://www.hindu.com/businessline/2001/08/06/stories/100672a5.htm|accessdate=2 April 2012|newspaper=''[[Theபிசினஸ் Hindu Business Lineலைன்]]''|date=6 August 2001}}</ref> இக்கோயில் புதுப்பிக்கப்பட்ட பின்பும் கடும் பனிப் பொழிவாலும், மழை வெள்ளத்தாலும் இருமுறை அழிந்தது.<ref name=kapoor02/><ref name=snn07>{{cite book|last=Nair|first=Shantha N.|title=The Holy Himalayas|year=2007|publisher=Pustak Mahal|isbn=8122309674|pages=75}}</ref> சார்-தாம் எனும் நான்கு புனித கோயில்களில் யமுனோத்திரி கோயிலும் ஒன்றாகும்.<ref name=mb10>{{cite book|last=Bandopadhyay|first=Manohar|title=Tourist destinations in India|year=2010|publisher=Pinnacle Technology|isbn=9380944004|pages=138}}</ref>
 
==கோயிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களும்==
ஆண்டுதோறும் சித்திரை மாதம் [[அட்சய திருதியை]] அன்று பக்தர்களின் வழிபாட்டிற்கு யமுனோத்திரி கோயில் திறக்கப்படுகிறது.<ref name=toiopening>{{cite news|title=Garhwal's Himalayan yatra|url=http://timesofindia.indiatimes.com/life-style/spirituality/faith-and-ritual/Garhwals-Himalayan-yatra/articleshow/8529373.cms|accessdate=2 April 2012|newspaper=''[[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]]''|date=14 June 2011}}</ref> பனிக்காலம் தொடங்கும், [[தீபாவளி]] முடிந்த இரண்டாம் நாள் கோயில் நடைசாத்தப்படுகிறது.<ref name=thclosing>{{cite news|title=Kedarnath, Yamunotri shrines closed for winter|url=http://www.hindu.com/thehindu/holnus/002200810301924.htm|accessdate=2 April 2012|newspaper=''[[Theதி Hinduஇந்து]]''|date=30 October 2008}}</ref>
யமுனோத்திரி கோயில் அருகே கௌரி குண்டம் மற்றும் சூரிய குண்டம் எனும் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் இயற்கையாக அமைந்துள்ளது. இதில் குளித்தால் உடல் வலி நீங்கும் எனக் கூறப்படுகிறது.<ref>http://uttarkashi.nic.in/aboutDistt/Temple.htm Yamunotri Temple] [[Uttarkashiஉத்தரகாசி districtமாவட்டம்]] website.</ref> இந்த வெந்நீர் ஊற்றுகளில் அரிசி, கிழங்கு முதலியன சமைப்பதற்கு ஏற்ற அளவில் நீரின் சூடு உள்ளது.<ref name=skjpkavps07>{{cite book|last=Pushpendra K. Agarwal, Vijay P. Singh|first=Sharad Kumar Jain|title=Hydrology and water resources of India|year=2007|publisher=Springer|isbn=1402051794|pages=344}}</ref> இக்கோயில் அருகே பயணிகள் தங்குவதற்கு விடுதிகளும் ஆசிரமங்களும் அமைந்துள்ளது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் “சார் தாம்” எனும் நான்கு இடங்களில் அமைந்த வேறு கோயில்களான [[யமுனோத்திரி கோயில்]], [[பத்ரிநாத் கோயில்]], [[கேதார்நாத் கோயில்]], மற்றும் [[கங்கோத்திரி கோயில்|கங்கோத்திரி கோயில்களை]] வலம் வந்து தரிசிப்பதையே [[இந்தி|இந்தியில்]] '''சார்-தாம் யாத்திரை''' என்று அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/யமுனோத்திரி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது