நாகசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புக்கள் திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Nadaswaram.jpg|right|frame|நாதசுவரம்]]
'''நாதசுவரம்''' என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் [[இசைக்கருவி]]யாகும். இது '''நாதசுவரம்''', '''நாதசுரம்''', '''நாகசுரம்''', '''நாகஸ்வரம்'''. '''நாயனம்''' என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் [[தென்னிந்தியா]], [[இலங்கை]] போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் [[உலகம்|உலகின்]] பிற பகுதிகளிலும் இந்த [[இசைக்கருவி]] வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது<ref>{{cite news|title=Reality show India's Got Talent - Khoj 2 winners to sing for Obama|url=http://indiatoday.intoday.in/story/reality-show-indias-got-talent--khoj-2-winners-to-sing-for-obama/1/118399.html|accessdate=9 January 2012|newspaper=[[Indiaஇந்தியா Todayடுடே]]|date=31 October 2010}}</ref>.
 
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய [[கோயில்|கோயில்களில்]] அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் [[திருமணம்]], பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நாகசுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது