"இரட்டைக் குடியுரிமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*துவக்கம்*)
 
சில நாடுகள் இரட்டைக் குடியுரிமையை ஏற்பதில்லை. இவை குடியுரிமை கோரும் நபர்களை அவரது மற்ற குடியுரிமைகளைத் துறக்கக் கோரலாம். அல்லது, இன்னொரு நாட்டில் புதிய குடியுரிமை பெறுபவரிடம் இருந்து தம் நாட்டுக் குடியுரிமைகளைப் பறித்துக் கொள்ளலாம். சில நாடுகள் எல்லா நாடுகளிலும் கூடுதல் குடியுரிமைகள் பெறுவதை ஏற்கின்றன. மற்ற சில நாடுகளோ, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இரட்டைக் குடியுரிமை பெறலாம் என்று கட்டுப்பாடு விதிக்கக்கூடும்.
 
இரட்டைக் குடியுரிமையை ஏற்கும் பல்வேறு நாடுகள் கூட, தத்தம் ஆட்சிப் பகுதிகளில் கூடுதல் குடியுரிமைகளுக்கு ஏற்பு வழங்குவதில்லை. எடுத்துக்காட்டுக்கு, தேர்தலில் வாக்களித்தல், தேசியசதேசிய இராணுவச் சேவை ஆகியவற்றுக்கு இது பொருந்தும். இதே போல, தூதரகங்களில் பணியாற்றுதல், இராணுவம் / காவல் துறையில் பணியாற்றுதல், குறிப்பிட்ட சில அரசுப் பணிகள் ஆகியவற்றில் ஈடுபடவும் இரட்டைக் குடியுரிமை உள்ளோருக்கு ஏற்பு இருப்பதில்லை.
 
== மேலும் அறிய ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1783719" இருந்து மீள்விக்கப்பட்டது