ரியாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரியாவ்''' ஆங்கிலம்: '''''Riau''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ரியாவ்''' [[ஆங்கிலம்]]: ('''''Riau''''']]) என்பது [[இந்தோனேசியா]]வில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். [[மலாக்கா நீரிணை]]யின் தெற்கே, [[சுமத்திரா]] தீவின் மத்திய கிழக்கு கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004-ஆம் ஆண்டு வரை ரியாவ் தீவுக் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 ஜூலை மாதம், இது தனி மாநிலமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
 
ரியாவ் மாநிலத்தின் தலைநகரம் பெக்கான் பாரு.<ref>[http://www.indonesia.travel/en/discover-indonesia/region-detail/21/riau Pekanbaru became the provincial capital in 1959, taking over from the former capital of Tanjungpinang on the Island of Bintan.]</ref> [[டூமாய்]], செலாட் பாஞ்சாங், பாகான்சி அப்பிஅப்பி (Bagansiapiapi), பாங்கினாங், ரெங்காட், சியாக் ஸ்ரீ இந்திராபுரா போன்றவை இதர நகரங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ரியாவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது