பிலிப்பீன்சு அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎முகவுரை: *விரிவாக்கம்*
வரிசை 50:
:*[[ஆட்கொணர்வு ஆணை]]க்கான உரிமை.
இந்த உரிமைகளின் வீச்சையும் கட்டுப்பாடுகளையும் பிலிப்பீனிய உச்சநீதி மன்றம் தீர்மானிக்கும்.
*'''சட்டக்கூறு IV - குடியுரிமை'''
பிலிப்பினோ மக்களின் குடியுரிமை இங்கு விவரிக்கப்படுகின்றது; இரண்டு வகையான குடிமக்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர்:
:*இயற்கை-பிறப்பு குடிமக்கள் - பிலிப்பீன்சில் பிறந்த குடிமக்கள். இவர்களுக்கு வாக்குரிமையும் அரசுப் பதவிகளுக்கு போட்டியிடும் உரிமையும் உண்டு.
:*ஏற்பு குடிமக்கள் - வெளிநாட்டவர்கள், தன்னிச்சையாகவோ சட்ட இயக்கத்தினாலோ பிலிப்பீன்சின் குடிமக்களானவர்கள்
*'''சட்டக்கூறு V - வாக்குரிமை'''
குடிமக்களின் தகுதி மற்றும் உரிமையை வரையறுக்கின்றது. தேர்தல் அமைப்பும் வாக்குச்சீட்டின் இரகசியம், வாக்களிக்காதிருத்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுத்தறிவில்லாதவர்கள் வாக்களிக்கும் முறைமை விவரிக்கப்பட்டுள்ளன.
*'''சட்டக்கூறு VI- சட்டவாக்குத் துறை'''
மேலவை, கீழவை உறுப்பினர்களின் பொதிவு, தகுதி மற்றும் பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அமைப்பு, செயல்முறைகள், தேர்தல் மற்றும் தலைமை அதிகாரிகள் விவரிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தின் அதிகாரங்களில் இவை உள்ளன:
:*சட்டவாக்கத்திற்கு துணையாக புலனாய்வு அல்லது விசாரணை மேற்கொள்ளுதல் (பிரிவு 21)
:*போர் நிலையை அறிவிக்கும் அதிகாரம் (பிரிவு 26)
:*நிதிய அதிகாரம் (பிரிவு 25)
:*உட்பொதிந்த அதிகாரம்:காவல் அதிகாரம் (பிரிவு 1), வரிவிதிப்பு அதிகாரம் (பிரிவு 28), தனியார் சொத்தெடுப்புரிமை அதிகாரம் (பிரிவு 9)
*'''சட்டக்கூறு VII - செயலாக்கத் துறை'''
*'''சட்டக்கூறு VIII - நீதித் துறை'''
*'''சட்டக்கூறு IX - அரசமைப்பு ஆணையம்'''
:*குடியாட்சி ஆணையம்
:*தேர்தல் ஆணையம் (COMELEC)
:*தணிக்கை ஆணையம்
*'''சட்டக்கூறு X - உள்ளாட்சி அரசு'''
*'''சட்டக்கூறு XI - பொதுத்துறை அதிகாரிகளின் பொறுப்புக்கள்'''
*'''சட்டக்கூறு XII - தேசிய பொருளாதாரம் மற்றும் முதுசொம்'''
*'''சட்டக்கூறு XIII - சமூகநீதி மற்றும் மனித உரிமைகள்'''
*'''சட்டக்கூறு XIV - கல்வி, அறிவியல் மற்றும் தொழினுட்பம், கலை, பண்பாடு மற்றும் விளையாட்டுக்கள்'''
*'''சட்டக்கூறு XV - குடும்பம்'''
*'''சட்டக்கூறு XVI - பொது ஒதுக்கைகள்'''
*'''சட்டக்கூறு XVII - திருத்தங்களும் மாற்றமைத்தல்களும்'''
*'''சட்டக்கூறு XVIII - தற்கால ஒதுக்கைகள்'''
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்பீன்சு_அரசியலமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது