வெற்றிமாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
}}
 
'''வெற்றிமாறன்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]]ச் சேர்ந்த [[தமிழ்|தமிழ்த் திரைப்பட]] இயக்குனர்இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான [[பொல்லாதவன்]] நடப்புநிலைக்குநடப்பு நிலைக்கு மிக அண்மையாகஅண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான [[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]] 2011ஆம் ஆண்டுக்கான [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளில்]] சிறந்த இயக்குனர்இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைவிருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
 
==கல்வி==
இவர் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆங்கில முதுகலைப் பட்டம் முடிக்கும் தருவாயில்தறுவாயில், [[பாலுமகேந்திரா|பாலுமகேந்திராவிடம்]], [[கதை நேரம்]] தொலைக்காட்சிதொலைக்காட்சித் தொடரில் பணியாற்ற கல்லூரி படிப்பை நிறுத்தினார். இவர் திரைப்படக்கலையைதிரைப்படக்கலையைப் பாலுமகேந்திராவிடம் முதன்மையாகமுதன்மையாகக் கற்றார்.
 
==இயக்கிய திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெற்றிமாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது