சுராபாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
உரை திருத்தம்
வரிசை 17:
|subdivision_name = [[இந்தோனேசியா]]
|subdivision_type1 = மாநிலம்
|subdivision_name1 = [[கிழக்கு சாவகம்]]
|government_type =
|leader_title = மேயர்
வரிசை 58:
|footnotes =
}}
'''சுரபயா''' (''Surabaya'', முன்னதாக '''சோரபயா''', '''சோரெபையா''' அல்லது '''சுராபஜா''') [[இந்தோனேசியா]]வின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதன் மக்கள்தொகை 3.1 மில்லியனாகும். பெருநகரப் பகுதியில் இதன் மக்கள்தொகை 5.6ஆக6 மில்லியனாக உள்ளது. இது கிழக்கு சாவக மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகின்றது. கிழக்கு [[சாவகம் (தீவு)|சாவகத் தீவின்]] வடக்கு கடற்கரையோரமாக மாசு ஆற்றின் முகத்துவாரத்தில் [[மதுரா நீரிணை]]யின் ஓரத்தில் அமைந்துள்ளது.
 
[[இந்தோனேசிய தேசியப் புரட்சி]]யின் போது இந்தோனேசிய விடுதலைக்கு இந்தோனேசிய நாட்டிலும் பன்னாட்டளவிலும் ஆதரவு கிட்ட [[சுரபயாச் சண்டை]] பெரிதும் காரணமாக இருந்தது; இதனால் சில இந்தோனேசியர்கள் இந்த நகரத்தை "நாயகர்களின் நகரம்" என அழைக்கின்றனர். இங்கு இங்குதான்தான் இந்தோனேசியாவின் முதல் அரசுத்தலைவர் [[சுகர்ணோ]] பிறந்தார்.
 
[[இந்தோனேசிய தேசியப் புரட்சி]]யின் போது இந்தோனேசிய விடுதலைக்கு இந்தோனேசிய நாட்டிலும் பன்னாட்டளவிலும் ஆதரவு கிட்ட [[சுரபயாச் சண்டை]] பெரிதும் காரணமாக இருந்தது; இதனால் சில இந்தோனேசியர்கள் இந்த நகரத்தை "நாயகர்களின் நகரம்" என அழைக்கின்றனர். இங்குதான் இந்தோனேசியாவின் முதல் அரசுத்தலைவர் [[சுகர்ணோ]] பிறந்தார்.
== பெயர்க்காரணம் ==
[[File:Soerabaja.jpg|thumb|left|upright|சண்டையிடும் சுறாவும் முதலையும், குடியேற்றவாதக் காலத்திலிருந்து சுரபயா நகரின் சின்னமாக விளங்குகின்றது; இது உள்ளூர் நாட்டார் கதையை ஒட்டி எழுந்துள்ளது]]
சுரபயா என்ற பெயர் உள்ளூர் வழக்கில் "''சுரா''" அல்லது "''சுரோ"'' ([[சுறா]]) மற்றும் "''பயா"'' அல்லது "''பொயோ"'' ([[முதலை]]) என்ற சொற்களிலிருந்து உருவானது. இந்தப் பகுதியின் இவ்விரு உயிரினங்களும் "மிக வலிமையான, செல்வாக்குள்ள விலங்கு" என்ற பட்டத்திற்காக ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டதாக [[தொன்மவியல்|நாட்டார் வழக்கு]] உள்ளது. இறுதியில் இரண்டும் அமைதி உடன்பாடு கண்டு தங்கள் எல்லைகளை வரையறுத்துக் கொண்டன. சுறாவின் ஆட்பகுதி கடலாகவும் முதலையின் ஆட்பகுதி நிலப்பகுதியாகவும் பிரிக்கப்பட்டன. இருப்பினும், ஒருநாள் சுறா ஆற்று கழிமுகத்தில் தேடலுக்காக வந்தது; இதனால் கோபமுற்ற முதலை, ஆறு நிலப்பகுதியில் நீள்தொலைவு செல்வதால் ஆற்றுப்பகுதி தனக்குரியதாக வழக்காடியது. இதனால் மீண்டும் சண்டை மூண்டது. இறுதியில் சுறா தோல்வியுற்றுக் கடலுக்கேத்கடலுக்கே திரும்பியது; அன்றுமுதல் முதலை தற்போதைய நகரம் அமைந்துள்ள ஆற்றுக் கழிமுகப் பகுதியில் ஆட்சி புரிகின்றது.<ref>{{cite book|title=Rangkuman 100 Cerita Rakyat Indonesia dari Sabang sampai Merauke: Asal Usul Nama Kota Surabaya|author= Irwan Rouf & Shenia Ananda|publisher=MediaKita| language=Indonesian| url=http://books.google.co.id/books?id=cPJqcwuSOUkC&pg=PA64&dq=#v=onepage&q&f=false|page=60|isbn=9786029003826|accessdate=17 November 2014}} </ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Surabaya|சுரபயா}}
* [http://www.surabaya.go.id அலுவல்முறை வலைத்தளம்]
*{{Wikivoyage-inline|சுரபயா}}
 
[[பகுப்பு:இந்தோனேசிய நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுராபாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது